கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகங்கள் வடிவமைப்பு.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கீழடியில் நகர நாகரிகம் நிலவியது தொல்லியல் சான்றுகள் மூலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.கி.மு. 6 ஆம் நூற்றாண்டளவில் படிப்பறிவும், எழுத்தறிவுப் பெற்ற மேம்பட்ட சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்கியதை […]

மேலும் படிக்க

கீழடி தொல்லியல் ஆய்வாளர்கள் இருவர் ஸ்பெயினில் நவீன தொல்லியல் ஆய்வுக்கான பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்

நவீன தொல்லியல் ஆய்வுக்கான பயிற்சிக்காக, தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே உள்ள கீழடி தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள இரண்டு ஆய்வாளர்கள், மத்திய அரசின் சார்பில் ஸ்பெயினுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறையின் கீழ் […]

மேலும் படிக்க

கீழடி அகழ்வாய்வில் புதிய மைல்கல்

கீழடி அகழ்வாராய்ச்சியில் யானை தந்தத்தில் செய்யப்பட்ட ஒரு பகடை கண்டெடுக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பு யானை தந்தத்தால் செய்யப்பட்ட சீப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க