தேவர் ஜெயந்தி: முதல்வர் விஜய், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழா இன்று (அக்டோபர் 30) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய முத்துராமலிங்கத் தேவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்கைகளை ஆதரித்ததுடன், ஆங்கிலேயர் ஆட்சிக்கு […]

மேலும் படிக்க

நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது! தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவித்த சீமான்.

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் தொகுதி வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவருடன் இருந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் ரோடு ஷோவுக்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகக் கூறி 9 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.இதையடுத்து, […]

மேலும் படிக்க

சட்டமன்ற உறுப்பினர்களாக முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உறுதிமொழி ஏற்பு.

தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் முதலில் சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி ஏற்றார். அவரை தொடர்ந்து அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றனர். பின்னர் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். […]

மேலும் படிக்க

தமிழக முதல்வர் பதவியில் இருந்து மு.க. ஸ்டாலின் ராஜினாமா.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக எதிர்பாராத முறையில் தோல்வியடைந்துள்ளது. அதே நேரத்தில் விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து முக்கிய முன்னிலை பெற்றுள்ளது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் தனது […]

மேலும் படிக்க

SIR-க்குப் பின் தமிழகத்தில் 97.28 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

எஸ்ஐஆர் (SIR) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு, தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின்படி, தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 97.28 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.கடந்த […]

மேலும் படிக்க