பஞ்சாப் பொற்கோயிலின் முன்னாள் துணை முதலமைச்சர் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு.

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் மற்றும் அகாலிதளம் கட்சியின் முன்னாள் தலைவர் சுக்பீர் சிங் பாதலை கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2007-2012 வரை பஞ்சாபில் சிரோமணி அகாலி தள் ஆட்சியில் இருந்தது, அப்போது பிரகாஷ் சிங் […]

மேலும் படிக்க