இந்தியா ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி அரையிறுதிக்கு முன்னேற்றம்
இந்தியா, ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் மலேசியாவை வீழ்த்தி, இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. சீனாவின் ஹுலுன்பியுரில் நடைபெறும் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராப்பி ஹாக்கி தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்றன, […]
மேலும் படிக்க
