இலங்கையில் போலீஸ் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி, பலர் காயம்.

இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் போராட்டக்காரர்களை நோக்கி போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்புவிலிருந்து 95 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரம்புக்கனா நெடுஞ்சாலையில் இன்று போராட்டக்காரர்கள் திரண்டு சாலை […]

மேலும் படிக்க