மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி, தமிழக அமைச்சரவையில் மீண்டும் இணைக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் தன் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது . அவர் அமைச்சராக இருப்பதால், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சாட்சியம் அளித்தவர்களுக்கு எதிராக ஒரு […]

மேலும் படிக்க

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நாளை தீர்ப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இதற்கான தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வழங்குவதாக கூறி பண மோசடி […]

மேலும் படிக்க