நூறு ஜென்மம் எடுத்தாலும் நடிகனாகவே பிறப்பேன்” – கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்தின் உரை

கோவாவில் நவம்பர் 20ம் தேதி தொடங்கிய 50வது சர்வதேச திரைப்பட விழா இன்று நிறைவடைந்தது. இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்த் முதன்முதலாக 1975ல் கே. பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் […]

மேலும் படிக்க

பத்து தல: இந்த இராவணன் நல்லவனா கெட்டவனா?

ஒரே வார இறுதியில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து கொண்டிருக்கும் தசரா, பத்து தல மற்றும் விடுதலை படங்களில் விடுதலை அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.அதே போல் அழுத்தமான ஒரு கதை களத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் அட்மன் […]

மேலும் படிக்க

காலை காட்சிகளுக்கு செக் – பதிலளிக்க அரசாங்கத்துக்கு உத்தரவு

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்த விக்னேஷ் கிருஷ்ணா என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் திரையரங்கு ஒழுங்குமுறை சட்டம் மற்றும் விதிகள், உரிம நிபந்தனைகளை, திரை உரிமையாளர்கள் பலர் பின்பற்றுவது இல்லை. விதிகளை மீறி காலை 9:00 மணிக்கு முன், […]

மேலும் படிக்க

புதுச்சேரி முதல்வர் N.ரங்கசாமி – தளபதி விஜய் சந்திப்பு

புதுச்சேரி மாநில மாண்புமிகு முதல்வர் உயர்திரு N.ரங்கசாமி அவர்கள் நேற்று மாலை தளபதி விஜய் அவர்களை நீலாங்கரை இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் . அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடனிருந்தார்.

மேலும் படிக்க