இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கூவாகம் திருவிழா- திருநங்கைகள் குதூகலம்

மகாபாரதப் போரில் அரவானை களப்பலி கொடுத்ததை நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழாவில் திருநங்கைகள் ஒன்று கூடி மணமுடித்தல், தேரோட்டம், தாலி அறுக்கும் நிகழ்வு, ஆகியன கூவாகம் கிராமத்தில் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோவிலில் நடைபெறுவது வழக்கம் […]

மேலும் படிக்க