வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு; வெளியுறவுத் துறை அதிர்ச்சி தகவல்

வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் தெரிவித்துள்ளார்.டெல்லியில் இன்று (ஜூலை 29) நடந்த மக்களவைக் கூட்டத்தொடரில், கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய மாணவர்களின் விவரங்களைத் தெரிவிக்குமாறு கேரள […]

மேலும் படிக்க

கேரளாவில் தொடரும் கனமழை; முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நாளை திருச்சூர், வயநாடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் கோழிக்கோடு மாவட்டத்தில் கோடஞ்சேரி கிராம பஞ்சாயத்து பகுதிகளில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.Advertisementகேரளாவில் பெய்து வரும் அதி கனமழையையடுத்து, அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் […]

மேலும் படிக்க

2024ஆம் ஆண்டின் சிஏ கணக்காளர் தேர்வு முடிவுகள் வெளியீடு; 60 ஆண்டுகளில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை

சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் இறுதித் தேர்வில் முதன் முறையாக 20 ஆயிரத்து 400 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த மே மாதம் நடைபெற்ற பட்டயக்கணக்காளருக்கான இடைநிலை மற்றும் இறுதி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.இதில், மத்திய குரூப்-1 சி.ஏ.இறுதித் தேர்வை 74 […]

மேலும் படிக்க

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்; நேர மாற்றம் காமராஜர் பிறந்த தினம் முதல் அமலுக்கு வருகிறது

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. Advertisementபுதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டம் இந்தாண்டு முதல் நடைமுறைக்கு வர […]

மேலும் படிக்க

சென்னையில் 2-ஆவது கட்டமாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழா: நடிகர் விஜய் மாணவர்களுக்கு வழங்கினார்

சென்னையில் 2-ஆவது கட்டமாக நடைபெற்ற விஜய்யின் கல்வி விருது வழங்கும் நிறைவடைந்தது. 2-வது கட்ட விழாவில் 720-க்கும் மேற்பட்டோருக்கு விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் […]

மேலும் படிக்க

போதை பொருளுக்கு அடிமையாகாதீர்கள், மறைமுக அரசியலில் ஈடுபடுங்கள்; நடிகர் விஜய் மாணவர்களுக்கு அறிவுரை

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு நடிகர் விஜய் நடத்தும் பாராட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் இது போன்ற பாராட்டு விழா நடத்தி வரும் நடிகர் விஜய், கட்சி தொடங்கிய […]

மேலும் படிக்க

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு மறுதேர்வு; தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் பதில்

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு மறுதேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில், ஒரே மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்ததும், கருணை மதிப்பெண் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறார் தவெக தலைவர் நடிகர் விஜய்

அரசியல் கட்சி அறிவிப்புக்குப் பிறகு முதல் முறையாக நடிகர் விஜய் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் பேச உள்ளார். அதில் அரசியல் பேச்சு இடம் பெற வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் தொகுதி […]

மேலும் படிக்க

பள்ளிகள் திறப்பு தள்ளிப் போனது; தமிழ்நாட்டில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்; பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஜூன் 9-ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 10ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. கோடை வெப்பம் கடந்த 4 நாட்களாக கடுமையான வெயில் […]

மேலும் படிக்க

12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் விடைத்தாளை பதிவிறக்கம் செய்யலாம்; மறுகூட்டல் 2 அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இணையத்தளத்தில் விண்ணப்பம்

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் விடைத்தாள் நகலை இன்று பிற்பகல் 2 மணி முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவு எண், பிறந்த […]

மேலும் படிக்க