சமூக வளைதலங்களால் ஏற்படும் ஆபத்துகளும், இன்றைய இளைய சமுதாயம் சந்திக்கும் சிக்கல்களும்
செய்திகளை பரிமாறிக் கொள்ள, மற்றவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பக் காலத்தில் மக்கள் கடிதங்களை பயன்படுத்தினர். பிறகு தொலைதொடர்பு, தொழில்நுட்பம் வளர்ந்து தொலைபேசிகள் மக்களின் தொடர்பை சற்று எளிமையாக்கியது. அதன்பின் அலைபேசிகள் எங்கும், எப்போதும் யாரையும் தொடர்கொள்ள மிகவும் எளிதான சூழ்நிலையை […]
மேலும் படிக்க
