இந்தியா: பாராலிம்பிக் போட்டியில் சாதனை படைத்தது

பாராலிம்பிக் விளையாட்டுத் தொடர் 2024, செப்டம்பர் 8 அன்று பரிஸ்லில் முடிவடைந்தது. இந்தியா வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை வென்றுள்ளது. 2021-ல் நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 19 பதக்கங்களை பெற்றிருந்தது, ஆனால் இந்த முறை 29 பதக்கங்களை […]

மேலும் படிக்க

சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்பு; திடீர் வெள்ளப்பெருக்கு, 5700 குடும்பங்கள் மீட்கப்பட்டுள்ளனர்

சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.ஆசிய நாடுகளைத் தீவிர வெப்ப அலைகள் வாட்டி வதைத்துவரும் சூழலில் சீனாவின் மத்திய பகுதியில் இருக்கும் தடுப்பணை ஒன்றில் ஏற்பட்ட உடைப்புக் காரணமாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.சீனாவின் ஹுனான் மாகாணத்தில் […]

மேலும் படிக்க

உலகின் பணக்கார நகரங்களின் பட்டியல்; அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடம்

2024 ஆம் ஆண்டில் உலகின் பணக்கார நகரங்களின் புதிய பட்டியலில் நியூயார்க் நகரம் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட பணக்கார நகரங்களின் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல், அந்நகரங்களில் […]

மேலும் படிக்க

இந்தியாவின் அருணாச்சாலப் பிரதேசம் மாநிலத்தின் 30க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு சீனப் பெயர்களை சூட்டிய சீனா; பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் ஜெயசங்கர் அறிக்கை

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட 30 இடங்களுக்கு பெயரிட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தம் என சீனா நீண்டகாலத்திற்கு முன்பிருந்து உரிமை கொண்டாடி வருகிறது. சீனாவின் சிவில் விவகார அமைச்சகம், […]

மேலும் படிக்க

உலகளவில் அதிக தங்கம் வைத்திருக்கும் முதல் 10 நாடுகளின் பட்டியல்; இந்தியாவிற்கு 9வது இடம்

உலகளவில் அதிகம் தங்கம் வைத்திருக்கும் முதல் 10 நாடுகளில் 9ம் இடத்தில் இருக்கும் இந்தியாவிடம் 800 டன் தங்கம் இருப்பு உள்ளது. அமெரிக்கா முதலிடத்திலும், சீனா ஆறாவது இடத்திலும் உள்ளது. ஒவ்ெவாரு நாட்டின் கடன் தகுதி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலையை […]

மேலும் படிக்க

சீனாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 100 பேர் பலிவாங்கிய சோகம்

சீனாவின் கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று (டிசம்பர் 19) தாக்கியது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கன்சு மாகாண தலைநகரான லான்ஜோவிலிருந்து 102 […]

மேலும் படிக்க

சீனாவில் குழந்தைகளிடையே பரவும் மர்ம காய்ச்சல்; மாநில சுகாதாரத் துறை எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்துதல்

சீனாவில் குழந்தைகளிடையே பரவி வரும் மர்ம காய்ச்சல் எதிரொலியாக , மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அதில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், மருந்துகள், காய்ச்சலுக்கான தடுப்பூசிகள், ஆக்சிஜன், பாதுகாப்பு […]

மேலும் படிக்க

இந்தியாவில் உலகளாவிய தேவைக்காக ஆப்பிள் ஐபோன்களை டாடா குழுமம் உற்பத்தி செய்யும்; மத்திய அரசு தகவல்

உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்காக இந்தியாவில் ஆப்பிள் ஐபோனை டாடா நிறுவனம் தயாரிக்கும் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அறிவித்துள்ளார். பிரதமர் மோடியின் தொலைநோக்கு PLI திட்டம் ஏற்கனவே இந்தியாவை ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான நம்பகமான மற்றும் முக்கிய […]

மேலும் படிக்க

இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை; சுற்றுலாவை மேம்படுத்த இலங்கை அரசு ஏழு நாடுகளுக்கு சலுகை அறிவிப்பு

இந்தியா, மலேசியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தோர் விசா இன்றி இலங்கை வரலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.உலகில் மிக பிரபலமான சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. அந்த நாட்டின் வருவாயின் பெரும்பங்கு சுற்றுலாத்துறையின் மூலமே கிடைக்கிறது. இந்த சூழலில், […]

மேலும் படிக்க

சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம் வென்றார்; பிரதமர் மோடி வாழ்த்து

பாரா ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாரா ஆசிய […]

மேலும் படிக்க