இங்கிலாந்து அரசர் கொடுத்த பிறந்த நாள் பரிசு; மரக்கன்று தன் வீட்டில் நட்டார் பிரதமர் மோடி

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் பிறந்த நாள் பரிசாக வழங்கிய கடம்ப மரக்கன்றை தனது அதிகார்வபூர்வ இல்லத்தில் பிரதமர் மோடி நட்டுள்ளார்.இந்திய பிரதமர் மோடி நேற்று முன் தினம் தனது 75 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை தொடர்ந்து அரசியல், […]

மேலும் படிக்க

2026 ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பில் செல்கிறது ஹிந்தி திரைப்படம் Homebound; அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது

2026 ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ தேர்வாக ”ஹோம்பவுண்ட்’ என்ற இந்தி திரைப்படம் தேர்வாகி உள்ளது.நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர், ஜான்வி கபூர், விஷால் ஜேத்வா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ”ஹோம்பவுண்ட்’. இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட […]

மேலும் படிக்க

இந்திய தொழிலதிபர்களுக்கு விசா ரத்து செய்தது அமெரிக்கா.

இந்திய தொழிலதிபர்களுக்கு விசா ரத்து செய்தது அமெரிக்கா. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பாளர் ஜோர்கன் ஆண்ட்ரூஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, ‘ பென்டானில் ‘ போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையாக கண்டறியப்பட்ட இந்திய நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்களின் […]

மேலும் படிக்க

அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய 2000 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்ம மரணம்!!

அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய சுற்றுசூழல் ஆர்வலர்கள் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மர்மமான முறையில் கொல்லப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. பிரேசில், பெரு, ஒலிவியா உள்பட 9 நாடுகளில் பறந்து விரிந்து 70 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் […]

மேலும் படிக்க

போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்த்துள்ளார் அதிபர் டிரம்ப்.

போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியாவை அதிபர் டிரம்ப் சேர்த்துள்ளார். சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகள் பட்டியலை டிரம்ப் வெளியிட்டார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட 23 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், […]

மேலும் படிக்க

ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரை வென்று சாம்பியன் பட்டம் பெற்றார் தமிழக வீராங்கனை வைஷாலி; பிரதமர் மோடி வாழ்த்து

உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடர் நடந்து வந்தது. இத்தொடரின் இறுதியாட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி சீன வீராங்கனை டான் ஸோங்கி உடன் மோதினார். போட்டி முடிவில், வைஷாலி 11 சுற்றுகளில், […]

மேலும் படிக்க

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு கனடாவில் இருக்கும் இந்திய துதரகத்தை முற்றுகையிடப் போதாக அறிவிப்பு

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் கனடா இடையேயான தூதரக உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் கனடாவில் உள்ள […]

மேலும் படிக்க

மனிதர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க விரிவான மருத்துவ ஆய்வுகள் நடத்தும் ரஷ்யா, சீனா .

மனிதனின் ஆயுட்காலத்தை நீட்டித்து கொண்டு செல்வது குறித்த ஆய்வுகள் ரஷ்யாவில் வேகம் பெற்று வருகின்றன. எத்தனை வயதானாலும் இளமையை அப்படியே தக்க வைத்து கொள்ளவும், இயன்றவரை மரணத்தை தள்ளிப்போடவும் ரஷ்யாவில் தீவிர ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 9 ஆண்டுகளில் 50 […]

மேலும் படிக்க

மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் இந்தியாவில் சுற்றுப்பயணம்; குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவரை சந்தித்தார்

மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். வாரணாசியில் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் பிரதமர் மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா மற்றும் மொரீசியஸ் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.ewஅதனை தொடர்ந்து அயோத்தி ராமர் […]

மேலும் படிக்க