கேன்ஸ் திரைப்பட விழாவில் குங்கும திலகமிட்டு வந்த ஐஸ்வர்யா ராய்; ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தருணம்

நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் புடவையுடன் குங்குமம் வைத்து வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.2025-ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸின் கேன்ஸ் நகரில் கடந்த மே 13 ஆம் தேதி துவங்கியது. 11 நாள்கள் நடைபெற்று மே 24 […]

மேலும் படிக்க

நீலகிரியில் வெளுத்து வாங்கும் பருவமழை; மிக கனமழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை

நீலகிரியில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழையால் இதுவரை 43 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவமழை எதிரொலியாக நீலகிரி மாவட்டத்துக்கு இன்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. பருவமழை முன் கூட்டியே […]

மேலும் படிக்க

உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளது.

சர்வதேச நிதியத்தின் தரவுகளின்படி, இந்தியா ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறி இருப்பதாக நிதி ஆயோக் சிஇஓ பிவிஆர். சுப்பிரமணியம் கூறி உள்ளார்.வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற பல்வேறு பொருளாதார […]

மேலும் படிக்க

கொச்சி அருகே கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து கரைக்கு ஒதுங்கிய கன்டெய்னர்கள்.

கொச்சி அருகே கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த கன்டெய்னர்கள் கரை ஒதுங்க தொடங்கி உள்ளன. கொச்சி துறைமுகம் அருகே 2 நாட்களுக்கு முன் கடலில் சரக்கு கப்பல் முழுமையாக மூழ்கியது. விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து 640 கண்டெய்னருடன் கொச்சிக்கு கப்பல் புறப்பட்டுச் […]

மேலும் படிக்க

இந்தியாவில் கொரோனா : 363 பேருக்கு தொற்று பரவல், 5 பேர் பலி.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பரவிய கொரோனா தற்போது இந்தியாவில் மெதுவாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் வசதி உள்ளிட்டவைகளின் இருப்பை உறுதி செய்யும் […]

மேலும் படிக்க

ஒபாமா ஆட்சியில் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடி உள்ளது; ட்ரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ராணுவ அகாடமியில் நடந்த பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் பேசியதாவது,“ராணுவம் தனது தொலைநோக்கு எதிரிகளைத் தோற்கடிப்பதிலும் அமெரிக்க மதிப்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இன்று பட்டம் பெற்றவர்கள் தங்களது சொந்த ஹைப்பர் […]

மேலும் படிக்க

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 4ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா; நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி தகவல்

சர்வதேச அளவில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 4ஆவது பெரிய பொருளாதாரம் என்ற இடத்தை இந்தியா பெற்றுள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.நிதி ஆயோக்கின் 10ஆவது நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், புவிசார் […]

மேலும் படிக்க

24 மணி நேரத்தில் 2-வது முறையாக எக்ஸ் தளம் முடக்கம்.

எலான் மஸ்க்குக்கு சொந்தமான எக்ஸ் தளம் இன்று மாலை திடீரென முடங்கியது. இந்திய நேரப்படி 6 மணிக்கு பின்பு நீண்ட நேரம் முடங்கியது. இதனால், சமூக வலைதளப் பயனர்களால் செயல்பட முடியவில்லை.சர்வதேச அளவில் எக்ஸ் தளம் வெள்ளிக்கிழமை முடக்கத்தை சந்தித்த நிலையில், […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பங்கேற்பு.

டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.நிதி ஆயோக் கூட்டத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் […]

மேலும் படிக்க

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த மாற்று திறனாளி இந்திய பெண்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளி இந்திய பெண்ணொருவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து வரலாறு படைத்துள்ளார். ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கின்னோர் மாவட்டத்திலுள்ள சாங்கோ எனும் சிறிய கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண்ணான சொன்சின் அங்க்மோ (Chhonzin Angmo), உலகின் மிக உயரமான மலைச் சிகரமான […]

மேலும் படிக்க