எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த மாற்று திறனாளி இந்திய பெண்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளி இந்திய பெண்ணொருவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து வரலாறு படைத்துள்ளார். ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கின்னோர் மாவட்டத்திலுள்ள சாங்கோ எனும் சிறிய கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண்ணான சொன்சின் அங்க்மோ (Chhonzin Angmo), உலகின் மிக உயரமான மலைச் சிகரமான […]

மேலும் படிக்க

ட்ரம்பின் அறிவிப்பால் ஆப்பிள் நிறுவனம் ரூ 6 லட்சம் கோடியை இழந்துள்ளது.

அமெரிக்காவில் ஐபோன்கள் தயாரிக்கப்படாவிட்டால், அவற்றுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், ஒரேயடியாக ரூ 6 லட்சம் கோடியை இழந்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.70 பில்லியன் டொலர்கள்அமெரிக்காவில் ஆப்பிள் தயாரிப்புகள் தயாரிக்க வேண்டும் என்றே ட்ரம்ப் […]

மேலும் படிக்க

2026-ல் ஆப்பிள் அறிமுகம் செய்யவுள்ள AI ஸ்மார்ட் கண்ணாடிகள்.

கூகிள், மெட்டா போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில், ஆப்பிள் 2026-ல் அதிநவீன AI பவர்ட் ஸ்மார்ட் கண்ணாடிகளை (Smart Glasses) வெளியிட திட்டமிட்டுள்ளது.இது, Vision Pro போன்றது அல்ல, மாறாக சாதாரண சன்கிளாஸ் போன்ற வடிவமைப்பில் இருக்கும்.AI-பவர் கேமரா, மைக், […]

மேலும் படிக்க

பிரபல கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக் எழுதிய ஹார்ட் லேம்ப் புத்திகத்திற்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது

பிரபல கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக், 77, எழுதிய புத்தகம், இந்தாண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது. இதன் வாயிலாக சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் கன்னட எழுத்தாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.கர்நாடக மாநிலம் ஹாசனை சேர்ந்தவர் பானு முஷ்டாக். […]

மேலும் படிக்க

என் உடலில் ஓடுவது இரத்தமல்ல, சிந்தூர்; பிரதமர் மோடி ஆவேச உரை

தனது உடலில் ரத்தம் ஒடுவதற்கு பதில் சூடான சிந்தூர் ஓடுகிறது என ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார்.அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 24 ஆயிரத்து 470 கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் 508 ரயில் […]

மேலும் படிக்க

உலக கார் பந்தய சாம்பியன் அயர்டன் சென்னா உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார் நடிகர் அஜித் குமார்

திரைப் படத்தில் நடிப்பதற்கு சில மாதங்கள் இடைவெளி விட்டுள்ள அஜித் குமார், தனது புதிய படத்தை வரும் நவம்பர் மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், பல நாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் தனது அணியினருடன் பங்கேற்று வரும் அவர், சர்வதேச அளவில் […]

மேலும் படிக்க

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஜூலை 8ம் தேதிக்குள் இடைக்கால ஒப்பந்தம்.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் வரும் ஜூலை 8ம் தேதிக்குள் கையெழுத்திடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 26 சதவீத வரியை […]

மேலும் படிக்க

இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் இருவர் வாஷிங்டனில் சுட்டுக் கொலை!

அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு ஊழியர்கள், யூத அருங்காட்சியத்தின் அருகே மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், வாஷிங்டனில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவு (எஃப்பிஐ) அலுவலகத்திற்கு அருகிலேயே நடந்ததால், […]

மேலும் படிக்க

காஸாவில் 14,000 குழந்தைகள் பசியால் இறக்க நேரிடும்; ஐ.நா எச்சரிக்கை

பாலஸ்தீனத்துக்குள் நிவாரணப் பொருட்களை அனுமதிக்காவிட்டால் 14,000 குழந்தைகள் பட்டினியால் இறக்கும் சூழல் உள்ளதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கியது. 1 வருடத்தை தாண்டியும் நீடித்து வந்த இந்த போரை […]

மேலும் படிக்க

தக் லைஃப் படத்தின் ஓடிடி வெளியீடு; தேதியை குறித்த நடிகர் கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு

தக் லைஃப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா இணைந்து நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. இந்த படத்தினை மணிரத்னம் இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படம் வரும் 5 ஆம் தேதி திரையரங்குகளில் […]

மேலும் படிக்க