டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் ஸ்டாலின்; 12,000 கோடி நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்க கோரிக்கை

அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார். மிக்ஜம் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து, […]

மேலும் படிக்க

வரலாறு காணாத மழையில் சிக்கித் தவிக்கும் தென் மாவட்டங்கள்; மக்கள் மீட்பு பபணியில் இராணுவம்

முறப்பநாடு பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய […]

மேலும் படிக்க

டில்லியில் பிரதமர் மோடியை ஸ்டாலின் சந்திக்கிறார்; வெள்ள நிவாரணத் தொகை குறித்து ஆலோசனை நடத்த திட்டம்

மழை வெள்ள நிவாரணம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியை நாளை இரவு 10.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். தமிழ்நாட்டில் கடந்த 3 மற்றும் 4ம் தேதி வீசிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. மேலும் செங்கல்பட்டு, […]

மேலும் படிக்க

தென்மாவட்டங்களை புரட்டிப்போடும் கனமழை; தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நெல்லை மாநகராட்சியில் உள்ள சேவியர் காலனியில் பெய்து வரும் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இடுப்பளவு தண்ணீரால் மக்கள் வெளியே வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இதுவரை பதிவான மழையின் அளவு. நாளை காலை 300 […]

மேலும் படிக்க

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் நியாயவிலை கடைகள் இயங்கும்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

மிக்ஜாம்’ புயல் நிவாரணத் தொகை நாளை மறுநாள் வழங்கப்பட உள்ளதையொட்டி ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் […]

மேலும் படிக்க

மிக்ஜாம் புயலில் சான்றிதழ்களை இழந்தவர்கள் மீண்டும் பெற சிறப்பு முகாம்கள்; 11, 12ஆம் தேதிகளில் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் கட்டணமின்றி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்த்ரவிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் […]

மேலும் படிக்க

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் பிற மாவட்ட மகௌகளுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு; குடும்பங்களுக்கு தலா 6ஆயிரம் வழங்க உத்தரவு

மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிட முதலமைச்சர் […]

மேலும் படிக்க

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை ஆய்வு செய்கிறார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும் ஆய்வு செய்ய உள்ளனர். மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கிறார்.மிக்ஜாம்’ புயலால் […]

மேலும் படிக்க

சென்னை வெள்ளத்தில் சிக்கிய பாலிவுட் நடிகர் அமீர்கான்; வேண்டிய உதவிகளை செய்ய ஓடோடி வந்த நடிகர் அஜித்

சென்னை வெள்ளத்தில் சிக்கிய பிரபல ஹிந்தி நடிகர் அமீர் கான் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோரை நடிகர் அஜித் நேரில் வந்து சந்தித்ததாகவும், போக்குவரத்து வசதி செய்து கொடுத்து உதவியதாகவும் அவருக்கு நன்றி தெரிவித்தும் புகைப்படம் ஒன்றை விஷ்ணு விஷால் […]

மேலும் படிக்க

சென்னையில் நடக்கவிருந்த ஸ்ட்ரீட் சர்க்யூட் மற்றும் ஃபார்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயங்கள் ஒத்திவைப்பு; மிக்ஜாம் புயல் நிவாரண பணிகள் தொடர்வதால் இந்த முடிவு

மிக்ஜாம் புயல் தாக்கத்தால் சென்னை கார் பந்தயத்தை தள்ளிவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் இந்தியாவின் முதல் முறை நடைபெற உள்ளது. ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக், வருகின்ற டிசம்பர் 9 மற்றும் […]

மேலும் படிக்க