சவுதியில் ஹவுதி தாக்குதல்களைப் படம் பிடிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள், ஹவுதி படையினரின் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களையும், அவற்றை சவுதி பாதுகாப்புப் படையினர் முறியடிக்கும் காட்சிகளையும் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க வேண்டாம் என இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது. மேலும், அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவதையும் […]

மேலும் படிக்க

ஹவுதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவ நடவடிக்கை? டிரம்ப் மறுப்பு

ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா நேரடி ராணுவத் தாக்குதல் நடத்த வேண்டும் என்று சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த கோரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் […]

மேலும் படிக்க

உக்ரைனில் ஆயுத ஆலைகள் அமைத்தால் தாக்குதல் நடத்தப்படும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை

உக்ரைனில் மேற்கத்திய நாடுகள் ஆயுத உற்பத்தி ஆலைகளை அமைத்தால், அவற்றை தாக்கி அழிக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. குறிப்பாக ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உக்ரைனில் நீண்டதூர ஏவுகணைகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களை ரஷ்யா உன்னிப்பாக […]

மேலும் படிக்க

அமெரிக்கா – ஈரான் ஒப்பந்தம்: அமலுக்கு வந்த 14 முக்கிய அம்சங்கள் என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் தரப்பு அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் […]

மேலும் படிக்க

ஓமன் வளைகுடா தாக்குதல்: மீட்கப்பட்ட 21 இந்தியர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு.

ஓமன் வளைகுடாவில் பலாவு நாட்டுக் கொடியுடன் பயணம் செய்த எம்டி செட்டில் பெல்லோ என்ற டேங்கர் கப்பல் மீது கடந்த 10-ம் தேதி அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த நேரத்தில் கப்பல் ஓமன் கடற்கரைக்கு அருகே சென்று கொண்டிருந்தது.இந்த தாக்குதலின் […]

மேலும் படிக்க

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்றும், அமெரிக்க கடற்படை முற்றுகை உடனடியாக நீக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.இது குறித்து அதிபர் […]

மேலும் படிக்க

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே புதிய எல்பிஜி விநியோக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே எல்பிஜி (சமையல் எரிவாயு) விநியோகம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயணத்தின் போது பல முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் எல்பிஜி விநியோக ஒப்பந்தம் […]

மேலும் படிக்க

கேரளாவில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு

கேரளாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் எரிபொருள் கையிருப்பு நிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. புதிய விதிகளின்படி, ஒரே நபருக்கு அதிகபட்சமாக ரூ.5000 மதிப்பிலான பெட்ரோல் மட்டுமே வழங்கப்படும் […]

மேலும் படிக்க

உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரலாம்; ரஷ்யா அதிபர் புடின் சூசக தகவல்

உக்ரைன் உடனான போர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது போரைத் தொடங்கியது. இதன் விளைவாக ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான […]

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு உதவி செய்தோம்: முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீனா

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற “ஆபரேஷன் சிந்தூர்” ராணுவ மோதலின் போது, பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கியதாக சீனா முதன்முறையாக மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளது. 2025 ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் […]

மேலும் படிக்க