புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மதுபானம் அறுந்தும் இடத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல தடை; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கோரிக்கை

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இது போன்று நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்து செல்லப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

ஜனநாயகன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ’ஒரு பேரே வரலாறு’ தற்போது வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ’ஜனநாயகன்’ என்னும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பிரேமலூ புகழ் மமிதா […]

மேலும் படிக்க

ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள், படையப்பா திரைப்படத்தை ரிரிலீஸ் செய்த தயாரிப்பு நிறுவனம்; ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளில் அவர் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த படையப்பா திரைப்படம் 26 வருடங்கள் கழித்து புது பொலிவுடன் திரையில் மீண்டும் இன்று வெளியாகியுள்ளது. ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் படையப்பா படத்துடன் கொண்டாடி வருகின்றனர். படையப்பா படத்தை திரையில் […]

மேலும் படிக்க

ஜியோ ஹாட்ஸ்டார் தமிழக அரசுடன் ஒப்பந்தம்; 4000 கோடி முதலீடு செய்ய கையெழுத்து

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் JioHotstar நிறுவனம் தயாரிக்கும் 40 திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் […]

மேலும் படிக்க

கோவாவில் இரவு நேர விடுதியில் ஏற்பட்ட கோர தீவிபத்து; 23பேர் பலி, பலர் படுகாயம்

கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதியில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விடுதி ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என […]

மேலும் படிக்க

சூப்பர் ஸ்டார் சினிமா பொன்விழா ஆண்டை முன்னிட்டு படையப்பா திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். அபூர்வராகங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கும் அறிமுகமான ரஜினிகாந்த் தமிழ், தெலுங்கு, இந்தி என இதுவரை 170 படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹாலிவுட்டில் வெளியான ’பிளட்ஸ்டோன்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். திரைத்துறையில் தனது 50 […]

மேலும் படிக்க

நடிகர் தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படம்; வசூலில் வரவேற்ப்பை பெற்று அசத்தல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மொழிப்படங்களிலும் நடிகர் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார்.அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தனுஷின் தேரே இஷ்க் மே’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தை […]

மேலும் படிக்க

ராம் சரண் நடித்து ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ‘சிகிரி சிகிரி’ பாடல் ; யூடியூப்பில் 100 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது

ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ தெலுங்கு படத்தின் முதல் பாடலான ‘சிகிரி சிகிரி’ பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் பாடல், தற்போது 100 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. தெலுங்கில் 64 மில்லியன் (6.4 கோடி) பார்வைகளையும் இந்தியில் 25 மில்லியன் (2.5 […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறுகிறது; படக்குழு அறிவிப்பு

விஜய் நடித்துள்ள கடைசி படமாக ஜன நாயகன் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தில் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அரசியல் பரபரப்புக்கு இடையே தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜன நாயகன் […]

மேலும் படிக்க

நடிகர் அஜித் நடிப்பில் 1999ல் வெளியான அமர்க்களம் தமிழ் திரைப்படம் ரிரிலீஸ் ஆகிறது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். 1993-ல் வெளிவந்த ‘அமராவதி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ‘ஆசை’, ‘காதல் கோட்டை’, ‘வாலி’, ‘அமர்க்களம்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’,’வரலாறு’, ’பில்லா’ ’மங்காத்தா’, போன்ற படங்கள் பெரும் […]

மேலும் படிக்க