பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம்; ரசிகர்கள் கொண்டாட்டம்

ஓய்வு பெற்ற ஜெயிலரான டைகர் முத்துவேல் பாண்டியன் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார். தன் பேரனுடன் சேர்ந்து யூடியூப் வீடியோக்களை உருவாக்குவது, மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகள் வாங்கி வருவது, மகன், பேரனின் ஷூவை துடைப்பது என ரிலாக்ஸாக வாழ்கிறார்.சிலை திருட்டில் ஈடுபட்ட கும்பலை […]

மேலும் படிக்க

சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது; வெளியான 5 மணி நேரத்தில் 5மில்லியன் பார்வைகளை கடந்து அசத்தல்

ஜெயிலர் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ஜெயிலர் டிரெய்லரில் மனைவி, மகன், மகள், பேரன் அமைதியான குடும்பத்தலைவராக இருக்கிறார் . அவரது மகன் வசந்த் ரவி காவல்துறை அதிகாரி.பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஆரம்பத்தில் மன ரீதியான பிரச்னை […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் ஆஸ்கார் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட உலகநாயகன் கமல்ஹாசன்; ஏ.ஆர். ரகுமானோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல்

கமல்ஹாசன் தனது அடுத்த வெளியீடான ‘ இந்தியன் 2 ‘ படத்தின் வேலைகளுக்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றார் . பிஸியான நடிகர், அமெரிக்காவில் சில இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார், தற்போது அமெரிக்காவில் உள்ள ஆஸ்கார் மியூசியத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்துள்ளார். கமல்ஹாசனும் […]

மேலும் படிக்க

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகிறது – சன் பிக்சர்ஸ் தகவல்

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மற்றும் விநாயகன் ஆகியோரும் முக்கிய […]

மேலும் படிக்க

திரையரங்குகள் இயங்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்; தமிழ்நாடு திரைத்துறையினர் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை

திரையரங்குகளில் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை திரையிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் வைத்துள்ள […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் இரவுநேர பாடசாலை அமைக்கப்படும் என அறிவிப்பு

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் இரவு நேர பாடசாலை தொடங்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 15ம் தேதி துவங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் […]

மேலும் படிக்க

ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தை பிரபல இயக்குநர் வினோத் இயக்குகிறார் – அறிவிப்பு வெளியானது

கமல்ஹாசன் நடிக்கும் KH233 வது படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தியன் 2 படத்தை அடுத்து நடிகர் கமல்ஹாசன் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், அந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது […]

மேலும் படிக்க

திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் – தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாட்டில் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் மனு அளித்துள்ளனர்.தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் பன்னீர்செல்வம், ஸ்ரீதர் ஆகியோர் உள்துறை செயலர் அமுதாவிடம் மனு ஒன்றை வழங்கியுள்ளனர். அதில், மல்ட்டிபிளக்ஸ் ஏசி […]

மேலும் படிக்க

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் ப்ரோமோ நாளை வெளியாகிறது; படக்குழு அறிவிப்பு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி இந்திய அளவில் பிரமாண்டமாக வெளியிடப்படவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அனிருத் இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், […]

மேலும் படிக்க

பல சர்ச்சைகளிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் வெளியானது

நடிகரும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்,மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்திருந்த படம் மாமன்னன் இன்று வெளிவந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரவித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று வெளிவந்துள்ள மாமன்னன் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். இவர், கமல் […]

மேலும் படிக்க