விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும்; படக்குழு அறிவிப்பு
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் நாள் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, […]
மேலும் படிக்க