சவுதியில் ஃபாசில் ஜோசஃப்பின் மலையாள திரைப்படம் ‘மரண மாஸ்’ திரையிட தடை
மலையாள இயக்குநர் ஃபாசில் ஜோசஃப் ‘மின்னல் முரளி’ பேண்டஸி திரைப்படத்தை இயக்கி திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். அடுத்து நடிப்பில் களமிரங்கிய இவர் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே, சூக்ஷமதர்ஷினி, பொன்மேன், குருவாயூர் அம்பலநடை உள்ளிட்ட பல்வேறு படங்களில் ரசிகர்களை […]
மேலும் படிக்க
