உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி, ஆர்ஜென்டீனா அணியுடன் இந்தியா வருகை.

உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி, ஆர்ஜென்டீனா அணியுடன் அக்டோபர் மாதத்தில் இந்தியா வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கால்பந்து உலகக் கோப்பை சாம்பியனான ஆர்ஜென்டீனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர், இந்தியாவிலும் பல ரசிகர்கள் உள்ளனர். […]

மேலும் படிக்க

ஐபிஎல் வரலாற்றில் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் வீரர் அஸ்வின், ஐபிஎல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். 18-ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் ஆரம்பித்து முதல் கட்ட போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், சென்னை அணி ,மும்பை அணியுடன் சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் அசத்தலான […]

மேலும் படிக்க

ஜனநாயகன் Vs பராசக்தி?; பொங்கல் ரேசில் விஜய் உடன் சிவகார்த்திகேயன்

நடிகர் விஜய் – எச் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம்   ‘ஜனநாயகன்’.  கேவிஎன் புரொடெக்‌ஷன்  தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படம் […]

மேலும் படிக்க

ஜன நாயகன் படத்தின் ஓ.டி.டி உரிமையைப் பெற கடுமையான போட்டி.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் 69-வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு ‘ஜன நாயகன்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் […]

மேலும் படிக்க

விராட் கோலியின் 400-ஆவது டி20 போட்டியில் நினைவு பரிசு வழங்கி பிசிசிஐ கௌரவம்.

ஐபிஎல் 2025 இந்தியன் ப்ரீமியர் லீக் 18-வது தொடரானது இன்று மிகுந்த உற்சாகத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இதற்கான தொடக்க விழா கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் […]

மேலும் படிக்க

ஐ.பி.எல். கிரிக்கெட் ரசிகர்களுக்கான சென்னை மெட்ரோ ரயிலின் புதிய அறிவிப்பு.

ஐ.பி.எல். போட்டியை காண வருபவர்கள், போட்டிக்கான தங்கள் டிக்கெட்டை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. அறிவிப்பில் கூறியதாவது: மார்ச் 23 அன்று சென்னை […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: இம்பாக்ட் பிளேயர் விதி செயல்படும் என பிசிசிஐ அறிவிப்பு.

2025 தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடருமா என்பது குறித்து அனைவரிடமும் கேள்விகள் எழுந்த நிலையில். ஐபிஎல் 18-வது ஐபிஎல் தொடர் வரும் 22-ஆம் தேதி கொல்கத்தாவில் ஆரம்பிக்கவுள்ளது. தொடக்க போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கு […]

மேலும் படிக்க

கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவு என படக்குழு அறிவிப்பு.

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான கூலியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் சௌபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் […]

மேலும் படிக்க