நாடாளுமன்றத்தில் தாக்கலானது பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் 2029 ம் ஆண்டு முதல் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான 106-வது அரசியலமைப்பு திருத்த மசோதா குறித்து, நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்பு அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, […]

மேலும் படிக்க

தாய்லாந்து நாட்டில் புத்தர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட புதையல்; பிரம்மா உருவம் கொண்ட பொருட்கள்

தாய்லாந்தின் பிமாய் நகரில் உள்ள வாட் தம்மசக் சேமா ராம் கோயிலில் வடிகால் அமைப்புப் பணி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோயிலுக்குள் உள்ள சயன புத்தர் சிலை அமைந்துள்ள இடத்தில் தோண்டும் போது நான்கு அடி ஆழத்தில் […]

மேலும் படிக்க

இத்தாலியில் இருந்து போலந்து நோக்கிச் சென்ற 12 டன் கிட்கேட் சாக்லேட் பார்கள் கொள்ளை; நெஸ்லே  நிறுவனம் அதிர்ச்சி தகவல்

மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஈரான் மோதல், கிழக்கே ரஷ்யா – உக்ரைன் போர் என உலகமே அடுத்தடுத்த அதிர்ச்சிகளில் உறைந்து போயுள்ளது. இந்தப் போர்களில் ஐரோப்பிய நாடுகள் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், அதன் விளைவாக எரிசக்தி மற்றும் பொருளாதார ரீதியாகக் […]

மேலும் படிக்க

உலகின் மகிழ்ச்சியற்ற நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் ஆப்கானிஸ்தான்

வேர்ல்ட் ஹேப்பினஸ் ரிப்போர்ட் அறிக்கையின்படி உலகின் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஒரு நாட்டின் மகிழ்ச்சி என்பது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி , சமூக ஆதரவு, தனிநபர் சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லா […]

மேலும் படிக்க

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ்-2 திட்டம்; நாசா விண்வெளி மையம் ஏற்பாடு

1970-க்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ்-2 திட்டத்தை அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மையமான நாசா முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 10 நாள் பயணமாக நிலவுக்கு செல்லும் வீரர்கள், அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சூழல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்வார்கள் […]

மேலும் படிக்க

ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு; ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி

டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் பேசிய ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.டெல்லியின் ஏஐ உச்சிமாநாடு கடந்த 16 ஆம் தேதி முதல் நடந்து முடிந்திருக்கிறது. […]

மேலும் படிக்க

ஆபத்தாகும் சமூகவலைதளங்கள்; 32% மக்கள் உயிரை பணயம் வைப்பதாக ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஆன்ட்ராய்டு யுகத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் அனைத்து தரப்பு மக்களிடமும் பரவலாக உள்ளது. இதில் இளைஞர்களை பொறுத்தவரை அவர்களின் அடையாளம், திறமை, சமூகபங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளமாகவும் மாறிநிற்கிறது. இதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ‘ரீல்ஸ்’. இசை, உரையாடல், வசனம், பாடல் […]

மேலும் படிக்க

எல்.வி.எம். ராக்கெட் மூலம் விண்ணில் பாயும் சிஎம்எஸ் 03 செயற்கைக்கோள்; கவுன்ட்டவுன் தொடங்கியது

எல்.வி.எம். ராக்கெட் மூலம் விண்ணில் பாயும் சிஎம்எஸ் 03 செயற்கைக்கோளுக்கான கவுன்ட்டவுன் தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதலுக்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் மாலை 5.30க்கு தொடங்கியது. கடற்படை, ராணுவத்தின் பணிகளுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் பயன்படுத்தப்படவுள்ளது.நாட்​டின் தகவல் தொடர்பு வசதி​களை மேம்​படுத்த […]

மேலும் படிக்க

புவி வெப்பமயமாதல் எதிரொலியாக ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளது

பூமியில் கொசுக்களே இல்லாத இடங்களில் ஒன்றாக இருந்த ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளது.பூமியில் கொசுக்களே இல்லாத இடங்களாக அண்டார்டிகா மற்றும் ஐஸ்லாந்து ஆகியவை இருந்து வந்தது. இதற்கு அப்பகுதிகளில் காணப்படும் மிக குளிர் காலநிலை காரணமாக கூறப்படுகிறது.இந்த நிலையில் ஐஸ்லாந்தின் தலைநகரான […]

மேலும் படிக்க

உலகளவில் அதிகரிக்கும் கார்பன் டை ஆக்சைடின் அளவு; உலக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

உலகிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக, கார்பன் டை ஆக்சைடின் அளவு இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக உலக வானிலை மையம் அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.பூமியில் வாழும் உயிர்கள் அனைத்துக்கும் தீவிர எச்சரிக்கை மணி ஒலிக்கும் அளவுக்கு உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கார்பன் […]

மேலும் படிக்க