புதுச்சேரி கடல்பகுதி சிகப்பு நிறமாக மாறியதால் பரபரப்பு; நிறம் மாறியதன் காரணத்தை கண்டுபிடிக்க ஆய்வு தொடக்கம்

புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 17-ம் தேதி தலைமைச்செயலகம் எதிரில் உள்ள கடற்கரை பகுதியில் 200 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் செந்நிறமாக மாறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுவரை கடல்நீர் 2 முறை சிகப்பு நிறமாக மாறிய நிலையில், இன்று 3வது […]

மேலும் படிக்க

சந்திர கிரகணம் ஏற்படுவதால் திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணி நேரம் மூடப்படும்; கோயில் நிர்வாகம் அறிவிப்பு

நடப்பாண்டு சந்திர கிரகணம் ஐப்பசி பௌர்ணமி நாளில் வருவதால், திருப்பதி கோயிலில் பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8 மணி நேரத்திற்கு மேல் கதவு மூடப்பட்டிருக்கும். அதாவது, 28ஆம் தேதி இரவு 7.05 மணிக்கு ஏழுமலையான் […]

மேலும் படிக்க

கிட்டன் கே செரா எனும் அமெரிக்க பெண்மணி உலகத்திலேயே முன்முறையாக பிங்க் நிறத்தை திருமணம் கொண்டுள்ளார்

உலகிலேயே ஒரு நிறத்தை திருமணம் செய்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் கிட்டன் கே செரா.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பிரம்மாண்டமாக இந்த திருமணம் நடைபெற்றது/ இதில் திருமணத்தின் தீமும் அதே பிங்க் தான். அதாவது பிங்க் நிறம் உள்ள […]

மேலும் படிக்க

விண்வெளியில் 371 நாட்கள் தங்கியிருந்த, நாசா விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ பூமி திரும்பினார்; அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்

விண்வெளியில் 371 நாட்கள் தங்கியிருந்த பின், நாசா விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ பூமி திரும்பினார்.ஸ்பேஸ் ஸ்டேஷனில் ஏற்பட்ட கூலண்ட் எனப்படும் குளிர் சாதன லீக்கை சரி செய்வதற்காக கடந்த ஆண்டு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் நாசா விண்வெளி […]

மேலும் படிக்க

ஒரு வருடத்தில் திரையரங்கில் அதிக திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் உலக சாதனை நிகழ்த்திய அமெரிக்கர்

உலகம் முழுவதுமே பலவிதமான சினிமா ரசிகர்கள் உள்ளார்கள். தங்களுக்கு பிடித்தமான நாயகர்கள் நடித்த திரைப்படங்கள் என்றால் அதை பல முறை திரையரங்கிற்குச் சென்று பார்க்கும் பல ரசிகர்கள் நம் நாட்டிலும் இருக்கிறார்கள்.அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் திரைப்படம் பார்ப்பதில் புதிய சாதனை ஒன்றை […]

மேலும் படிக்க

போர்ச்சுகல் நாட்டில் ஆறாக ஓடிய சிகப்பு ஒயின்; நகரம் முழுக்க வெள்ளமென ஓடி வீணாய் இரண்டு லட்சம் லிட்டர் ஒயின்

போர்ச்சுகலில் உள்ள சாவோ லூரென்சோ டோ பைரோ என்ற சிறிய நகரத்தின் தெருக்களில் ஞாயிற்றுக்கிழமை சிவப்பு நிறத்தில் ஒயின் நதி ஓடத் தொடங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.நகரத்தில் உள்ள மலையிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர் ஒயின் கீழே பாய்ந்து தெருக்களில் வழிந்தோடியதை அப்பகுதி […]

மேலும் படிக்க

பிஸ்கெட் பாக்கெட்டில் ஒரு பிஸ்கெட் குறைவு – ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வழக்கமான எண்ணிக்கையை விட ஒரு பிஸ்கெட் குறைவாக இருந்ததால் பிஸ்கெட் பாக்கெட் வாங்கியவருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை அடுத்த மணலியில் தெரு விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக சன் பீஸ்ட் மேரி லைட் எனும் பிஸ்கெட் […]

மேலும் படிக்க

அத்தும் பிரக்யான் ரோவர் எடுத்த நிலவின் தரைப் பரப்பைக் காட்டும் முப்பரிமாண புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது

பிரக்யான் ரோவர் எடுத்த நிலவின் தரைப் பரப்பைக் காட்டும் முப்பரிமாண புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ஜூலை 14ம் தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 23ம் தேதி சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் விக்ரம் லேண்டர் […]

மேலும் படிக்க

வானில் அரிய நிகழ்வான சூப்பர் ப்ளூ மூன் இந்தியாவில் தெரிந்தது; வடமாநில நகரங்களில் தென்பட்டது

வானில் அரிய நிகழ்வாக கருதப்படும் சூப்பர் ப்ளூ மூன் இந்தியாவில் தெரிந்தது. கொல்கத்தா, பாட்னா, லக்னோ, கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களில் சூப்பர் ப்ளூ மூன் தெளிவாக தெரிந்தது. வானில் தென்பட்ட அரிய காட்சியை மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.இது சூப்பர் மூன், மற்றும் […]

மேலும் படிக்க

நிலவின் தென்துருவத்தில் அலுமினியம், கால்சியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை உறுதி செய்தது பிரக்யான் ரோவர்; இஸ்ரோ புதிய தகவல்

நிலவின் தென்துருவத்தில் அலுமினியம், கால்சியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்தது. நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3 விண்கலத்தை இஸ்ரோ கடந்த மாதம் விண்ணுக்கு அனுப்பியது. அது தனது 41 நாள் பயணத்தை […]

மேலும் படிக்க