ரூ.1 கோடி மதிப்பீட்டில் மருது சகோதரர்களுக்கான சிலை நாளை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் மருது சகோதரர்களுக்கான ரூ.1 கோடி மதிப்பீட்டில் உள்ள திருவுருவச் சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 22ம் தேதி அடிக்கல் நாட்டவுள்ளார். தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “முதல்வர் ஸ்டாலின், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில், மருது சகோதரர்களுக்கான […]

மேலும் படிக்க

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 19 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் கார்த்தி முதல் பரிசு பெற்றார்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்தி முதல் பரிசு பெற்றார். மதுரை அவனியாபுரத்தில் கோலாகலமாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. அவனியாபுரம் ஜல்லிகட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து நடத்தின. […]

மேலும் படிக்க

சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; நான்கு நாட்கள் இந்நிகழ்ச்சி நடைபெறும்

சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முரசு கொட்டி சென்னை சங்கமம் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாகத்துடன் தொடங்கி வைத்தார். இன்று (ஜன.13)ல் தொடங்கி ஜன.17 வரை 18 இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை […]

மேலும் படிக்க

உத்தர பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது; 45 நாட்கள் இந்நிகழ்வு நடைபெறும்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்கியது. 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழா உலகின் மிகப்பெரிய மத திருவிழா ஆகும். பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறும் […]

மேலும் படிக்க

மதுரையில் நடைபெறவிருக்கும் பொங்கல் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகள் மற்றும் வீரர்களுக்கு ஆன்லைன் பதிவு தொடங்கியது

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் வீரர்கள் பதிவு ஆன்லைன் வாயிலாக இன்று தொடங்குகிறது. தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு சிறப்பானவை. இந்த ஆண்டு ஜன. 14ம் தேதி மதுரையில் […]

மேலும் படிக்க

உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியது; வாடிகன் நகரிலிருந்து போப் பிரான்ஸிஸ் உரை

போர், துப்பாக்கி ஏந்திய குழந்தைகள், பள்ளிகள், மருத்துவமனைகளில் குண்டு மழை இவற்றையெல்லாம் குறித்து ஒருகணம் சிந்திக்க வேண்டும் என போப் ஆண்டவர் ஆற்றிய கிறிஸ்துமஸ் உரையில் தெரிவித்துள்ளார்.கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. […]

மேலும் படிக்க

மாமல்லபுரம் குடவரை மண்டபத்தில் விரிசல் ஆய்வு முறையில் தொல்லியல் துறை சீரமைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலைக்கு அடிப்படையாகக் கொண்ட அர்ஜூனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில், கிருஷ்ண மண்டபம் மற்றும் பஞ்ச பாண்டவர்கள் மண்டபம் போன்ற பல சிற்பங்கள் உள்ளன. வடக்கு கிருஷ்ண மண்டபம், முழுமை பெறாத சிற்பங்களின் தொகுப்பாகும். […]

மேலும் படிக்க

பாரம்பரிய உடையில் மாரத்தான் ஓடிய தமிழக தம்பதியினர்.

அபுதாபியில் தொடர் ஓட்ட போட்டி மாரத்தான், கிங் அப்துல்அஜீஸ் அல் சவுத் சாலையில் உள்ள பிரபலமான நிறுவனத்தின் தலைமையகத்தில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நீண்ட […]

மேலும் படிக்க

வசூல் வேட்டையில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா2; இரண்டே நாட்களில் 400கோடியை தாண்டிய வசூல்

புஷ்பா 2′ திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி, சக்கைப்போடு போட்ட படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் […]

மேலும் படிக்க

துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ள துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், 1,300 ஆண்டுகள் பழமையானது. இந்த கோயிலின் தொன்மையை பாதுகாக்கும் விதமாக, அதை புதுப்பித்து குடமுழுக்கு நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான சிறப்பு விருதினை வழங்கி […]

மேலும் படிக்க