பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா2 திரைப்படம்; பிரம்மாண்ட விழாவில் ட்ரெய்லர் வெளியானது

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக ‘புஷ்பா […]

மேலும் படிக்க

கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் நைஜர்; நாட்டின் 2வது மிக உயரிய தேசிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கியது நைஜீரிய அரசு

நைஜீரியாவின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரதமர் மோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார். இதில் முதல்கட்டமாக நேற்று முன்தினம் இரவு நைஜீரியாவின் அபுஜாவுக்கு அவர் சென்றடைந்தார். 17 ஆண்டுகளுக்குப் […]

மேலும் படிக்க

கடலூர் அருகே 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள எஸ்.நரையூர் கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோயிலை புதுப்பிக்க திட்டமிட்ட அப்பகுதி மக்கள், மரங்களை அகற்றியுள்ளனர். இதற்கிடையில், கோயில் சுவரில் உள்ள கருங்கல்லில் எழுத்துகள் […]

மேலும் படிக்க

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதன் வெள்ளிவிழா ஆண்டை கொண்டாட தமிழக அரசு முடிவு

கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி வரும் டிசம்பர் 31ம் தேதி மற்றும் ஜனவரி 1ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் தமிழ்நாடு அரசு, 25வது ஆண்டு நிறைவு விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொண்டாட இருக்கிறது. சிலை […]

மேலும் படிக்க

மாமன்னன் ராஜராஜனின் 1039வது சதயவிழா தஞ்சை பெரியகோயிலில் சிறப்பாக நடைபெற்றது

தஞ்சை பெரிய கோவிலை‌க் கட்டி உலகிற்கே பறைசாற்றிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணை ஏறிய தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது கடந்த […]

மேலும் படிக்க

தமிழ் நடிகர் நெப்போலியன் மகன் திருமணம் ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்றது; தமிழ் திரை பிரபலங்கள் பலர் பங்கேற்பு

நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கும், அக்ஷயா என்பவருக்கும் இடையே திருமணம் ஜப்பானில் இன்று நடந்து முடிந்துள்ளது, இதில் திரையுலகினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று காலை சிறப்பாக தொடங்கியது

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பந்தல்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து சஷ்டி விரதத்தை தொடங்கியுள்ளனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 7-ம் தேதி […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயிலில் தீப உற்சவத்தையொட்டி 28 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது

தீப உற்சவத்தை முன்னிட்டு, அயோத்தி ராமர் கோயில் மற்றும் சரயு நதிக்கரை 28 லட்சம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது, இது கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது. மேலும், சரயு நதிக்கரையில் 1,100 பேர் ஆரத்தி செய்தனர்.ராமர் வனவாசத்தை முடித்த பிறகு, அயோத்திக்கு திரும்புவதை […]

மேலும் படிக்க

ஹாங்காங்கில் நடைபெற்ற இந்திய கலாசார கலைவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஹாங்காங்கில் அமைந்துள்ள டீ ஹவுஸ் திரையரங்கில் நடைபெற்ற இந்திய கலாசார கலைவிழா, பார்வையாளர்களுக்கு சிறப்பான அனுபவங்களை வழங்கி வெகுவாக கவர்துள்ளது. போர்கீத் பாடலின் மென்மையான இசை, அசாமின் சத்ரிய நடனத்தின் அழகான அசைவுகள் மற்றும் கேரளாவின் மோகினியாட்டம் ஆகியவை அனைவரையும் கவர்ந்தன. […]

மேலும் படிக்க