அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு; குற்றவாளி புக்கைப்படம் வெளியீடு

அமெரிக்கா அரசியல் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

அமெரிக்காவின் வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேடையில் அதிபர் டொனால்டு டிரம்ப் இருந்த நிலையில் திடீரென அங்கு துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விரைந்து செயல்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் டொனால்டு டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோரை உடனடியாக வெளியேற்றினர்.
இந்த நிலையில் அதிபர் டிரம்ப் இது தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் துப்பாக்கி சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *