பேடிஎம் பேமெண்ட்ஸ் எதிராக ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை; 85% வாலட் பயணாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையென விளக்கம்
Paytm வாலட்டைப் பயன்படுத்தும் 80-85 சதவீத பயனர்கள் ஒழுங்குமுறை நடவடிக்கையால் எந்த இடையூறுகளையும் சந்திக்க மாட்டார்கள் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.ஜனவரி 31, 2024 அன்று, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கி பெரும் […]
மேலும் படிக்க
