உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புவோர், அவர்களின் இறப்பின் போது முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்; தமிழக அரசு அறிவிப்பு

உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு இனி அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.உடல் உறுப்பு தானம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான […]

மேலும் படிக்க

மும்பையில் முகேஷ் அம்பானி வீட்டில் கொண்டாடிய விநாயகர் சதூர்த்தி; திரண்ட ஒட்டுமொத்த இந்திய பிரபலங்கள்

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மும்பை அண்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களைகட்டியது. முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தமது குடும்பத்தினருடன் அம்பானி குடும்பத்தின் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்றார். ஷாருக்கான், சல்மான் கான், அஜய் தேவ்கன் உள்ளிட்ட […]

மேலும் படிக்க

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இந்தியாவில் இயற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை வரவேற்றுள்ளது

இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதாவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகம் வரவேற்றுள்ளது.மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த புதன்கிழமை 8 […]

மேலும் படிக்க

டெங்கு காய்ச்சல் பரவல் தமிழ்நாட்டில் அதிகமிகியுள்ளது; 5000 பேர் பாதிப்பு, பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

அடுத்த 3 மாதங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் ஆபத்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை பெசன்ட் நகரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சிறப்பு மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார்.பின்னர் […]

மேலும் படிக்க

விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை; முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதாக இஸ்ரோ அறிக்கை

விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 […]

மேலும் படிக்க

இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட சம்பா மகசூல் இழப்புக்கு 560 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்; தமிழக அரசு அறிவிப்பு

அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டு சம்பா பருவ நெற்பயிரில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு ரூ.560 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து […]

மேலும் படிக்க

உலகின் தலைசிறந்த முதல் 50 ஹோட்டல்கள் பட்டியல் வெளியீடு; ஒரே ஒரு இந்திய ஹோட்டல் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது

உலகின் 50 சிறந்த உணவகங்கள் மற்றும் பார்களின் நிறுவனர்கள் முதல் முறையாக உலகின் சிறந்த 50 ஹோட்டல் மற்றும் பார்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில் முதல் இடம் பிடித்துள்ளது இத்தாலியில் உள்ள லேக் கோமோ அருகில் உள்ள பாசலாக்வா. இந்த பட்டியலில் […]

மேலும் படிக்க

மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் மகளிர் 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

புதிய நாடாளுமன்ற கட்டிடம் நேற்று முன்தினம் செயல்பாட்டுக்கு வந்தது. புதிய நாடாளுமன்றத்தில் முதல் அலுவலாக, மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.காரசார விவாதத்துக்கு பின்னர், […]

மேலும் படிக்க

ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தீம் பாடலை வெளியிட்டது ஐசிசி; ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் இப்பாடல் காணொயில் நடனமாடியுள்ளார்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அதிகாரப்பூர்வ தீம் பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது.ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. 10 நாடுகள் பங்கேற்கும் […]

மேலும் படிக்க

முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் Cut off மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைப்பு; இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

நீட் பிஜி தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி, நீட் பிஜி தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம். அதாவது, மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு அறிவிப்பு […]

மேலும் படிக்க