வரலாற்றுச் சிறப்புமிக்க பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கடந்த 18ஆம் தொடங்கியது. இந்தச் சிறப்புக் கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.தொடர்ந்து இந்த மசோதா மீதான […]

மேலும் படிக்க

யூட்யூபர் TTFவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்; அதிவேகமாக பைக் ஓட்டி சாலை விபத்துக்குள்ளானதால் தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை

அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, அதனை தனது சமூகவலைதளமான யூடியூபில் பதிவேற்றம் செய்து பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவரது சாகசங்களைப் பார்த்து இளைஞர் சிறுவர் என பாகுபாடு இல்லாமல் இவருக்கு ரசிகர்களாக உள்ளனர். மேலும் அதிவேகமாக பைக் ஓட்டுவதால் இவர் மீது பல […]

மேலும் படிக்க

அஇஅதிமுக கூட்டணியில் பாஜக இல்லை; கருத்து மோதலால் அதிமுக மூத்த தலைவர் ஜெயகுமார் ஆவேசம்

பாஜக – அதிமுக இடையே வார்த்தைப்போர் ஏற்பட்டு வந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கூட்டணி தர்மத்தை மீறி பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செயல்படுகிறார். தற்போது […]

மேலும் படிக்க

பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரியா விடை; நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தின் பெருமை; பிரதமர் மோடி பெருமிதம்

நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு பெருமை சேர்த்ததாக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று முதல் வரும் 22-ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு பாரத் என பெயர் மாற்றும் மசோதாவும், […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி கோலாகலமாக கொணடாடப்பட்டது; சிலைகள் வைத்து வழிபட்ட மக்கள்

விநாயகர் சதுர்த்தி விழா தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்கள் கோயில்களில் சிறப்பு தரிசனம் மேற்கொள்கின்றனர்.விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி திருக்கோவிலில் உச்சியில் அமைந்திருக்கும் உச்சிப் பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை, மலைக்கோட்டை அடிவாரத்தில் […]

மேலும் படிக்க

கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்; டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடன் வழங்கும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.பிரதமர் மோடியின் 73 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாஜகவினர் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். […]

மேலும் படிக்க

மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் பணி நீக்கம்; டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் டிஸ்மிஸ் செய்யப்படுவீர்கள் என்று ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உச்சபட்ச எச்சரிக்கை விடுத்துள்ளது.மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் எச்சரிக்கைகளையும் மீறி, பல்வேறு கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துவருகின்றன.இந்தநிலையில் […]

மேலும் படிக்க

ஆசிய கோப்பை 2023; 8வது முறையாக கோப்பையை வென்று அசத்தியது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்திய அணியின் இன்னிங்ஸ் 6.1 ஓவரிலேயே முடிவுக்கு வந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் […]

மேலும் படிக்க

எதிர்கட்சிகளின் I.n.d.i.a கூட்டணியின் நடைபெற இருந்த முதல் பொதுகூட்டம் ரத்து செய்யப்படுகிறது; கமல்நாத் அறிவிப்பு

இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் அடுத்த மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் மாநில தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் தெரிவித்துள்ளார்.அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள திமுக, காங்கிரஸ், […]

மேலும் படிக்க

உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மீண்டும் முதலிடம்; அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்

இந்தாண்டுக்கான பட்டியலில் 78 விழுக்காடு மக்களின் ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும், ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற வர்த்தக புலனாய்வு நிறுவனம், அமெரிக்கா, இந்தியா, பிரான்சு, ஜெர்மனி உள்ளிட்ட 22 நாடுகளின் ஆட்சியாளர்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து […]

மேலும் படிக்க