மும்பையில் முகேஷ் அம்பானி வீட்டில் கொண்டாடிய விநாயகர் சதூர்த்தி; திரண்ட ஒட்டுமொத்த இந்திய பிரபலங்கள்

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் கோயில்கள் செய்திகள் நிகழ்வுகள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மும்பை அண்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களைகட்டியது. முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தமது குடும்பத்தினருடன் அம்பானி குடும்பத்தின் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்றார். ஷாருக்கான், சல்மான் கான், அஜய் தேவ்கன் உள்ளிட்ட நடிகர்களும், இயக்குநர் அட்லி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற பிரபலங்களும் விழாவில் கலந்து கொண்டனர். ரேகா, ஐஸ்வர்யா ராய் பாக்யஸ்ரீ, ஜெனிலியா, தீபிகா படுகோன், கஜோல், கரிஷ்மா கபூர் உள்ளிட்ட நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *