நடிகர் விஜய் The Goat திரைப்படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 17 மாலை 5மணிக்கு வெளியாகும் என புதிய போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு

THE GOAT’ படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என புதிய போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) […]

மேலும் படிக்க

70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பொன்னியின் செல்வன்1 சிறந்த தமிழ் திரைப்படமாகவும், ஏ.ஆர். ரகுமான் சிறந்த பின்னணி இசைக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

70வது தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர் முதல் முக்கிய விருதுகளை யார் வென்றார்கள் என்று இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழ் நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா மொழி பிரபலங்களுக்குமே விருதுகள் என்பது ரொம்பவே முக்கியமானது தான். ஏனெனில் அவர்களின் திறமைக்கான அங்கீகாரமாகவே […]

மேலும் படிக்க

தமிழக அரசு மூன்று பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையின் விதிமுறைகளின்படி, ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை 2023-24 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின்படி நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர், […]

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, […]

மேலும் படிக்க

மேட்டூர் அணை தனது அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக எட்டியுள்ளது.

மேட்டூர் அணை தனது அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக எட்டியுள்ளது.கனமழை காரணமாக மேட்டூர் அணை கடந்த ஜூலை 30ம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. ஆகஸ்ட் 12, 2024 அன்று, தமிழ்நாட்டின் சேலத்தில் உள்ள ஸ்டான்லி […]

மேலும் படிக்க

கனமழையால் பெங்களூரு முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

கனமழையால் பெங்களூரு முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதிக தண்ணீர் தேங்கியுள்ளதால் முக்கியமான சாலைகளில் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் பெங்களூரு நகரின் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையினால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, இதனால் […]

மேலும் படிக்க

இனி ‘காலை வணக்கம்’ இல்லை பதிலாக ‘ஜெய் ஹிந்த்’ என்று கூற அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹரியானா பள்ளிகளில் ‘காலை வணக்கம்’ என்பதற்கு பதிலாக ‘ஜெய் ஹிந்த்’ என்று கூற அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் ஒருவருக்கொருவர் மற்றும் அவர்களின் ஆசிரியர்களுக்கு “குட் மார்னிங்” என கூறி வகுப்பை தொடங்குவர். இனி குட் மார்னிங் பதிலாக “ஜெய் ஹிந்த்” […]

மேலும் படிக்க

பெண் மருத்துவர் மரணம், மேற்கு வங்கத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் அரசு நடத்தும் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ஜூனியர் டாக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சனிக்கிழமை மாபெரும் போராட்டங்களை நடத்தினர். R.G.KAR மருத்துவக் […]

மேலும் படிக்க