ஆந்திராவில் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடக பயன்பாடு தடை
ஆந்திரப் பிரதேசத்தில் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது என்று மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 2026–27 ஆம் ஆண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தபோது இந்த முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார். […]
மேலும் படிக்க
