காமன்வெல்த் போட்டிகள் 2026; இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் போட்டியில், பெண்களுக்கான பளுதூக்கும் 48 கிலோ பிரிவில், மொத்தம் 190 கிலோ எடையைத் தூக்கி, இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ மற்றும் கிளீன் […]

மேலும் படிக்க

பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்; கர்நாடக அரசு மரியாதையுடன் நாளை உடல் நல்லடக்கம்

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி இன்று கர்நாடகா மாநிலம் மைசூரு நகரில் காலமானார். அவருக்கு வயது 88. வயது முதிர்வு காரணமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த அவர் இன்று காலமானார்.இதையடுத்து, திரை உலகினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.1957-ல் விதியின் விளையாட்டு என்ற […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்டு

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திரைப்படம் ஜனநாயகன் . நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. 2026 பொங்கலை […]

மேலும் படிக்க

டி20 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை; இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஏழாவது முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை ஆஸ்திரேலிய அணி மீண்டும் நிரூபித்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை […]

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஜப்பானில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஆடவர் மற்றும் மகளிருக்கான டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.ஆசிய விள்ளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் அணி ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் ஏற்னவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த […]

மேலும் படிக்க

78 வயதிலும் ஜல யோகா செய்து அசத்தும் பாட்டி!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 78 வயதான ஓய்வுபெற்ற செவிலியர் அன்னம்மா ட்ரூப் வயலுங்கர், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தனது தனித்துவமான ‘அக்வா யோகா’ (ஜல யோகா) பயிற்சியால் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளார்.கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தனது பண்ணை வீட்டின் […]

மேலும் படிக்க

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் சிங்கப்பெண்கள் அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்துவதற்கும் தமிழக காவல்துறை சார்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) பவன்குமார் தலைமையில் கோவை மாவட்ட […]

மேலும் படிக்க

சிங்கப்பெண் அதிரடி சிறப்பு படையை துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடக்க விழா நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் முதலமைச்சர் விஜயின் அம்மா சோபா சந்திரசேகரும் இந்த விழாவிற்கு வருகை தந்துள்ளார்.சிங்கப்பெண் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் முதல் பெண் சட்டப்பேரவை செயலாளராக சாந்தி பொறுப்பேற்றார்

தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளராக சாந்தி பொறுப்பேற்றார். முன்னதாக தமிழக சட்டசபை செயலாளராக நீண்ட காலமாக பணியாற்றி வந்த சீனிவாசன், தனது பதவிக்காலம் செப்டம்பர் 30 வரை முடிவடைய இருந்த நிலையில் முன்கூட்டியே பதவி விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக தன் பதவியைவிட்டு விலகுவதாக […]

மேலும் படிக்க

டெஸ் கிரிக்கெட் போட்டிகளில் வெளிச்சம் குறைவாக இருந்தால் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தலாம்; ஐசிசி அறிவிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, சிவப்பு பந்துக்குப் பதிலாக பிங்க் நிற பந்துகளைப் பயன்படுத்த ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசியின் வருடாந்திர கூட்டத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த […]

மேலும் படிக்க