கோவை ஈஷோ யோகா மையத்தில் சத்குருவுடன் நடைபெற்ற குரு பூர்ணிமா விழா

கோவை ஈஷா யோக மையத்தில் ‘குரு பூர்ணிமா விழா’, சத்குரு முன்னிலையில் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.ஆதியோகி சிவன் சப்தரிஷிகளாகிய தனது ஏழு சீடர்களுக்கு, ஒரு பௌர்ணமி நாளில் தென்திசை நோக்கி அமர்ந்து யோக அறிவியலை வழங்கினார். உலகில் அந்த நாளில்தான் […]

மேலும் படிக்க

2027ஆம் ஆண்டு இந்தியாவில் புல்லட் ரயில் சேவை தொடங்கும், 1000 புதிய ரயில்கள்; மத்திய ரயில்வே துறை அமைச்சர் தகவல்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 புதிய ரயில்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் வரையில் புல்லட் ரயில் சேவையை தொடங்க மோடி தலைமையிலான […]

மேலும் படிக்க

சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு.

சட்டவிரோத சூதாட்ட செயலியின் விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் சூதாட்ட செயலியின் காரணமாக பணத்தை இழந்த பலர் சிக்கலில் தவித்து வருகின்றனர். சிலர் […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4’ மனித விண்வெளி பயணத்திற்கான ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ […]

மேலும் படிக்க

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% வரி அறிவித்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆறு புதிய உறுப்பினர் நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மீது அதிபர் டிரம்ப் தனது கவனத்தை திருப்பியுள்ளார். பிரிக்ஸ் கூட்டமைப்பு, அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராகவும், அச்சுறுத்தலாகவும் இருப்பதாக வெள்ளை மாளிகை சமீபத்தில் அறிவித்துள்ளது. […]

மேலும் படிக்க

காலாவதியான மருந்துகளை வீடுகளில் வைத்திருக்க வேண்டாம். CDSCO அறிவுறுத்தல்.

காலாவதியான அல்லது பயன்படுத்தப்படாத மருந்துகளை வீடுகளில் அப்படியே வைத்திருக்க கூடாது என்றும் அவற்றை பாதுகாப்பான முறையில் உடனுக்குடன் அகற்ற வேண்டும் என மத்திய மருந்துகட்டுப்பாடு ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது போன்று விரைந்து அகற்ற வேண்டிய 17 மருந்துகள் பட்டியலையும் அந்த […]

மேலும் படிக்க

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு குவியும் பாராட்டுக்கள்; முன்னாள் வீரர்களின் வாழ்த்து மழை

புதுடெல்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்காக இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள பதிவில் “இந்த தருணத்தில் முக்கியமான நபராக […]

மேலும் படிக்க

பீகார் மாநிலத்தில் அரசு பணிகளில் பெண்களுக்கு 35 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும்; மாநில அரசு அறிவிப்பு

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்தில் அரசு பணிகளில் பெண்களுக்கு 35 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் அறிவிப்பு; நாளை ஜூலை 9ம் தேதி இப்போராட்டம் நடைபெறுகிறது

நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பேருந்துகள் ஆட்டோக்கள் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு சுக்லா ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘பால்கன்-9’ ராக்கெட் மூலம் ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4’ மனித விண்வெளி பயணத்திற்கான ‘ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்’ விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் […]

மேலும் படிக்க