பிரதமர் மோடியுடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்திப்பு; டி20 உலகக் கோப்பையுடன் வாழ்த்து பெற்றனர்

டி20 உலகக் கோப்பையுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவரிடம் வாழ்த்துகளை பெற்றனர்.டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸில் இருந்து […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பை வெற்றியை கொண்டாட திறந்தவெளி பேருந்தில் வீரர்கள் ஊர்வலம்; வான்கடே மைதானத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரம்

கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற முதல் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்று திறந்த வெளி பேருந்தில் உலகக் கோப்பையுடன் சுமார் 1 கி.மீ தூரம் தொலைவில் உள்ள வான்கடே மைதானத்திற்கு […]

மேலும் படிக்க

2024 FIDE உலக சாம்பியன்ஷிப் சிங்கப்பூர் நாட்டில் நடைபெறுகிறது; சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவிப்பு

டி குகேஷ் மற்றும் டிங் லிரன் இடையேயான 2024 FIDE உலக சாம்பியன்ஷிப்பை சிங்கப்பூர் நடத்தும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.முன்னதாக இந்த போட்டியை நடத்துவதற்கான விண்ணப்பங்களை இந்தியா பெற்றதாகவும் அதன்படி செஸ் சாம்பியன்ஸிப் போட்டியை டெல்லி, சென்னை, குஜராத்தில் […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பரிசுத் தொகை 125 கோடி; இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.20 அணிகள் பங்கேற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்பட்டது. இவற்றில் இருந்து சூப்பர் […]

மேலும் படிக்க

ஆனந்த கண்ணீரில் மூழ்கிய இந்திய வீரர்கள்; டி20 உலகக் கோப்பை டிராபியை வென்ற ரோகித் சர்மா

பார்படாஸில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய […]

மேலும் படிக்க

தமிழ்தமிழ்நாடு பிரீமியர் லீக் ஜூலை 5ஆம் தேதி தொடக்கம்; வெற்றி பெறும் அணிக்கு 50லட்சம் பரிசு

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடருக்கான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை சேலம், கோவை, […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பை அறையிறுதி: இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்தியா; இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது

2-வது அரைஇறுதியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்தது. மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, […]

மேலும் படிக்க

தென் ஆப்பிரிக்கா அணியின் பத்துவீச்சீல் சுருண்ட ஆப்கானிஸ்தான்; டி20 உலகக் கோப்பை இறுதிப்போடியில் நுழைந்த தென் ஆப்பிரிக்கா

டி20 உலகக்கோப்பை முதல் அரையிறுதி போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா அணி.டி20 உலகக்கோப்பை முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது ஆப்கானிஸ்தான் அணி. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், முதலில் பேட்டிங் செய்ய […]

மேலும் படிக்க

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 தொடரில் இந்தியா இல்லம் (India House) அமைக்கப்படவுள்ளது; இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து ரிலையன்ஸ் அறக்கட்டளை அமைக்கிறது

பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரில் இந்தியாவுக்கென தனி இல்லம் (India House) அமைக்கப்படவுள்ளது. இதனை இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து நீடா அம்பானியின் ரிலையன்ஸ் அறக்கட்டளை அமைக்கிறது. இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ரிலையன்ஸ் […]

மேலும் படிக்க