பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024: அர்ஜென்டினாவுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய அணி டிரா

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில், அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் கடைசி நிமிட கோலால் இந்திய அணி டிரா செய்தது. பாரிஸில் நடைபெற்று வரும் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, இரண்டாவது லீக் போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.தொடக்கம் முதலே பந்து இந்திய […]

மேலும் படிக்க

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024: இந்தியாவிற்கு முதல் பதக்கம்; துப்பாக்கி சுடுதலில் மனுபார்க்கர் வெண்கலம் வென்றார்

பாரிஸ் ஒலிம்பிக், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்றுப் போட்டியில் மனுபார்க்கர் 3 ஆவது இடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்தார். 8 வீராங்கனைகள் பங்கேற்ற இறுதிச் சுற்றிலும் , இலக்கை குறிவைத்து சுட்ட அவர், […]

மேலும் படிக்க

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 போட்டிகள் கோலாகலமாக சென் நதிக்கரையில் துவங்கியது; இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

33-ஆவது கோடைகால ஒலிம்பிக்ஸ் போட்டிகள், பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.கண்கவா் கலை நிகழ்ச்சிகளால் பாரீஸ் நகரம் விழாக்கோலம் பூண்டது. ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக, பாரீஸில் பாயும் சென் நதியில் படகுகளில், பங்கேற்பு நாடுகளின் வீரா், வீராங்கனைகள் அணிவகுத்தனா். […]

மேலும் படிக்க

மனைவி நடாஷாவை பிரிவதாக பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அறிவிப்பு; சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியீடு

தனது மனைவி நடாஷாவை பிரிவதாக கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அறிவித்துள்ளார். இந்த பிரிவு குறித்து இருவரும் பரஸ்பரமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.இதுகுறித்த தகவல் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன. ஹர்திக் பாண்டியாவும் செர்பிய நாட்டைச் சேர்ந்த நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக்கும் நீண்ட காலமாக காதலித்து […]

மேலும் படிக்க

விம்பிள்டன் 2024; அல்கராஸ் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஆடவர் ஒற்றையர் பட்டத்தை தட்டிச் சென்றார்

லண்டனில் நடந்த விம்பிள்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நடப்புச் சாம்பியனான 21 வயது அல்கராஸ், ஏழு முறை விம்பிள்டன் சாம்பியனும், வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான 37 வயதான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உடன் மோதினார். வலது முழங்காலில் அறுவை […]

மேலும் படிக்க

ஜிம்பாப்வேக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி; தொடரையும் கைபற்றியது

ஜிம்பாப்வேக்கு எதிரான 4 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை வென்று அசத்தியுள்ளது. முன்னதாக 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்றைய 4 ஆவது டி20 […]

மேலும் படிக்க

WWE போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஜான் சீனா; 2025 ஆண்டு முற்றிலுமாக ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

தொழில்முறை மல்யுத்த போட்டிகளில் இருந்து, 2025ம் ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக ஜான் சீனா அறிவித்துள்ளார்.World wrestling entertainment எனப்படும் தொழில்முறை மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக, பிரபல வீரரான ஜான் சீனா அறிவித்துள்ளார். வரும் 2025-ம் ஆண்டிற்குள் wwe போட்டியில் […]

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது பிறந்தநாளை கொண்டாடினார்; கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து மழை

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, தனது பிறந்த நாளை, மனைவியுடன் கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு, இன்று 43-ஆவது பிறந்த நாள். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து […]

மேலும் படிக்க

2வது டி20 போட்டி: 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற […]

மேலும் படிக்க

டி20 போட்டி : இந்திய அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜிம்பாப்வே

இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் […]

மேலும் படிக்க