மும்பை மண்ணில் மும்பை அணியை பந்தாடிய சென்னை சூப்பர் கிங்க்ஸ்; வானவேடிக்கை காட்டிய தோனி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த 29வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவரில் […]
மேலும் படிக்க