ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி புதிய சாதனை; அசூர பேட்டிங் செய்து 10 ஓவருக்குள் இலக்கை எட்டியது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான மேட்ச்சில் 166 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய ஐதராபாத் அணி 9.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.62 பந்துகளை மீதம் வைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 1 மணி நேரத்திற்குள்ளாக ஆட்டத்தை முடித்து […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஜெர்சி அறிமுகம்; ஜூன் 1ஆம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாடுகளில் நடைபெறுகிறது

டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கான புதிய ஜெர்சி இன்று அறிமுகம் செய்யப்பட்டது.டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணியை விழ்த்தியது சென்னை

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 167 ரன்கள் எடுத்தது.168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் […]

மேலும் படிக்க

பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகுப் போட்டிக்கு தகுதிபெற்றார் தமிழ்நாட்டின் நேத்ரா குமணன்

பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகுப் போட்டிக்கு தமிழ்நாட்டின் நேத்ரா குமணன் தகுதிபெற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பிரான்ஸ் நாட்டின் ஹையரெஸில் ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றது. இதில், பாய்மரப் படகுப் போட்டிக்கான, இறுதிச்சுற்றில் […]

மேலும் படிக்க

ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக 200 விக்கெட்டுகள் வீழ்த்தி சாஹல் புதிய சாதனை

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுலர் என்ற சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வென்றது கொல்கத்தா

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது. கடைசி பந்து வரை விறுவிறுப்பாக அமைந்த இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற […]

மேலும் படிக்க

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கிர்கிஸ்தானில் நடக்கும் ஒலிம்பிக் தகுதிச்சுற்று அரையிறுதி போட்டியில் கஜகஸ்தானின் லாராவை வினேஷ் போகத் வீழ்த்தியதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.ஜூலை 26-ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2024: தொடர் தோல்விகளில் சிக்கித் தவிக்கும் பெங்களூரு அணி; புள்ளிப் பட்டியலில் கடைசி இடம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி அடையும் 6 ஆவது தோல்வி இதுவாகும்.முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி […]

மேலும் படிக்க

மும்பை மண்ணில் மும்பை அணியை பந்தாடிய சென்னை சூப்பர் கிங்க்ஸ்; வானவேடிக்கை காட்டிய தோனி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த 29வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவரில் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி; மீண்டும் ஏமாற்றத்துடன் தோல்வியை தழுவிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி

இன்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை […]

மேலும் படிக்க