பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் டில்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி கோப்பை வென்றது; பெங்களூரு நகரில் ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களுரு அணி வீழ்த்தியது. முதலில் ஆடிய டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு […]

மேலும் படிக்க

மகளிர் பிரிமியர் லீக் 2024; பரபரப்பான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாத்தில் மும்பை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது பெங்களூரு அணி

5 அணிகள் பங்கேற்றுள்ள 2வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடித்த டெல்லி கேபிட்டல்ஸ் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் 2வது இடமும், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு […]

மேலும் படிக்க

ரஞ்சி கோப்பை வரலாற்றில் 42-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மும்பை அணி அசத்தல்

ரஞ்சி கோப்பை வரலாற்றில் 42-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மும்பை அணி அசத்தியுள்ளது. 89-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை – விதர்பா அணிகள் மோதின. கடந்த 10-ம் தேதி தொடங்கிய […]

மேலும் படிக்க

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்திய வீரர் ரவிசந்திரன் அஸ்வின் முதலிடம்

தனது 100வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்திய ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் பட்டியலில் சக வீரரான பும்புராவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறினார். இதே போல் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் கேப்டன் ரோஹித் […]

மேலும் படிக்க

நூறாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தமிழக வீரர் அஸ்வின்; புதிய மைல்கல் எட்டியதற்கு வாழ்த்துக்கள் குவிகின்றன

இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வென்ற நிலையில், தொடர்ந்து விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சியில் நடந்த 3 டெஸ்ட்டிலும் இந்தியா வென்று 3-1 என தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் 5வது மற்றும் […]

மேலும் படிக்க

2024 நடப்பாண்டிற்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியல் மற்றும் சம்பள விவரங்களை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ

நடப்பு ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் ஊதியம் கொண்ட A+ பிரிவில்இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா […]

மேலும் படிக்க

ஐபில் முதல் கால அட்டவணை வெளியீடு; தேர்தல் நடந்தாலும் அனைத்து போட்டிகளும் இந்தியாவிலேயே நடக்கும் என அறிவிப்பு

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் என்று ஐபிஎல் தொடரின் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.அனைவராலும் எதிர்பார்க்கபட்ட ஐபிஎல் தொடரின் 17வது சீசன் அடுத்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கும் என ஐபிஎல் […]

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, அனுஷ்கா தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தை; பெயரை அறிவித்த கோலி, ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்தியாவின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை விராட் கோலி தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளார். விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் வாழ்த்துகள் […]

மேலும் படிக்க

டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய வீரர் ரோஹன் போப்பண்ணா பெங்களூரு டென்னிஸ் சங்கம் சார்பாக கௌரவிக்கப்பட்டார்

ஏடிபி டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில், மிக மூத்த வயதில் நம்பர் 1 அந்தஸ்தை வசப்படுத்தி சாதனை படைத்துள்ள இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுக்கு (43 வயது), பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு பாராட்டு விழா நடைபெற்றது. கர்நாடக மாநில லான் டென்னிஸ் […]

மேலும் படிக்க

U19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது

தென்னாப்பிரிக்காவில் நடந்த U19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஏற்கனவே 1988, 2002, 2010 ஆண்டுகளில் U19 கோப்பைகளை ஆஸ்திரேலியா அணி வென்றுள்ளது. தென்னாப்பிரிக்காவின் […]

மேலும் படிக்க