உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தல்

நடப்பு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 19-ம் […]

மேலும் படிக்க

பிரபல WWE மல்யுத்த வீரர் பிரே வியாட் (Bray Wyatt) உடல்நல குறைவால் காலமானார்; ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல WWE மல்யுத்த வீரர் பிரே வியாட் (Bray Wyatt) உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 36. அவரின் உயிரிழப்பு ரசிகர்கள் மற்றும் மல்யுத்த வீரர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விந்தாம் ரோட்டுண்டா. குத்துச் சண்டை எனப்படும் ரெஸ்ட்லிங் உலகில் பிரே […]

மேலும் படிக்க

உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்

உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற போட்டியில் பிரக்ஞானந்தாவை முதல்நிலை வீரர் கார்ல்சன் வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் முதல் 2 சுற்று போட்டிகளும் சமனில் முடிந்த நிலையில் […]

மேலும் படிக்க

உலக கோப்பை செஸ் இறுதிபோட்டியின் இரண்டாவது ஆட்டமும் டடிராவில் முடிந்தது; பிரக்ஞானந்தா வெற்றி பெற இந்தியர்கள் பிராத்தனை

உலகக்கோப்பை செஸ் போட்டியின் இன்று நடைபெற்ற 2 ஆவது ஆட்டமும் டிராவில் முடிந்தது.அசர்பைஜான் நாட்டின் பாகு நகரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டிக்கு சென்னையை சேர்ந்த 18 வயதாகும் பிரக்ஞானந்தாவும், நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனும் […]

மேலும் படிக்க

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டி முதல் சுற்று டிரா; கால்சன், பிரக்ஞானந்தாவின் விறுவிறுப்பான ஆட்டம்

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் முதல் சுற்று டிராவில் முடிந்துள்ளது. பத்தாவது உலகக்கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு நகரில் நடந்து வருகிறது. அரையிருதி போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் 3ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானா காருவானாவை […]

மேலும் படிக்க

தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் நியமணம்; இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பு

தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மேகாலயா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள […]

மேலும் படிக்க

உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பிரக்ஞானந்தா; தமிழக இளம் வீரரின் அசத்தல் ஆட்டம்

உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் உலகின் மூன்றாம் நிலை வீரரான ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை போட்டியில் இந்தியர் ஒருவர் […]

மேலும் படிக்க

உலக பிரசித்திப் பெற்ற தாஜ் மஹாலில் உலகக் கோப்பை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது; ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் சுற்றுலா பயணிகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 50 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தாஜ்மஹாலில் பொதுமக்களின் பார்வைக்காக உலகக்கோப்பை காட்சிக்கு வைக்கப்பட்டது. ஆடவருக்கான ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் […]

மேலும் படிக்க

சென்னையில் நடைபெற்ற ஆசிய ஹாக்கி சாம்பின்ஷிப் இறுதிபோட்டியில் மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி பட்டம் வென்றது

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் மலேசியா அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.ஆசிய ஹாக்கி தொடர் போட்டிகள் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, ஜப்பான், தென்கொரியா, சீனா மற்றும் […]

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக சென்னையருகே மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டிகள் நடைபெறுகிறது

இந்தியாவில் முதல் முறையாக சர்வதேச அலைசறுக்கு போட்டி நாளை தொடங்கி, வருகின்ற 20 ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான தொடக்க விழா சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் […]

மேலும் படிக்க