ஆசிய போட்டியில் முதல் தங்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி; பதக்க வேட்டையை ஆரம்பித்த இந்திய வீரர்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 2-ம் நாளில் இந்தியாவுக்கு 3 வெள்ளி உட்பட 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடக்க விழா நடைபெற்ற நிலையில் நேற்று 2-ம் நாள் விளையாட்டு போட்டிகள் […]

மேலும் படிக்க

அபாரமாக ஆடிய இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் போட்டித் தொடரை வென்றது

ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய இந்திய இளம் படை. 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி.இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா இடம் பெற்றுள்ளார். ஆஸி […]

மேலும் படிக்க

ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தீம் பாடலை வெளியிட்டது ஐசிசி; ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் இப்பாடல் காணொயில் நடனமாடியுள்ளார்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அதிகாரப்பூர்வ தீம் பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது.ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. 10 நாடுகள் பங்கேற்கும் […]

மேலும் படிக்க

ஆசிய கோப்பை 2023; 8வது முறையாக கோப்பையை வென்று அசத்தியது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்திய அணியின் இன்னிங்ஸ் 6.1 ஓவரிலேயே முடிவுக்கு வந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் […]

மேலும் படிக்க

இந்தியாவின் நம்பர்-1 சதுரங்க விளையாட்டு வீரரான குகேஷூக்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு

இந்தியாவின் நம்பர்-1 சதுரங்க விளையாட்டு வீரரான குகேஷூக்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை உலக அளவில் 8 ஆவது நிலை வீரரும், இந்தியாவின் நம்பர்-1 சதுரங்க விளையாட்டு வீரருமான குகேஷ் சந்தித்தார். […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலக கோப்பை இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ; ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி விளையாடும் என அறிவிப்பு

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அனைத்து நாடுகளும் தங்களது அணியை அறிவிக்க வேண்டும் என்பதால் அந்தக் கெடு இன்றுடன் […]

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் ஆண்கள் அணி முன்னாள் கேப்டன் கங்குலி வாழ்க்கை படமாகிறது; ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கலாம் என செய்தி

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை கதை சினிமாவாக இருக்கிறது. மேலும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை […]

மேலும் படிக்க

ஆசிய கோப்பை 2023; பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் ஒருநாள் போட்டி மழையால் நிறுத்தப்பட்டது

ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு, முதன்முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடியை டெல்லியில் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா பெற்றோருடன் நேரில் சந்தித்தார்; பிரதமர் பாராட்டு

உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன், 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதி வெள்ளி பதக்கம் வென்றார்.இந்த நிலையில், பிரதமர் […]

மேலும் படிக்க

உலக கோப்பை செஸ் போட்டியில் வெள்ளி வென்ற பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலெக்ட்ரிக் கார் பரிசளிக்க உள்ளார் ஆனந்த் மஹிந்திரா

உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற இந்திய வீரர் பிரக்ஞானந்தா வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில், பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலெக்ட்ரிக் காரை பரிசாக அளிக்க உள்ளதாக ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான […]

மேலும் படிக்க