ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்திய அணி அசத்தல்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி.சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்று […]

மேலும் படிக்க

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அணி அசத்தல்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அணி அசத்தியுள்ளது. 7 வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் […]

மேலும் படிக்க

ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி லீக் போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி லீக் போட்டியில் 3-2 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது இந்தியா. சென்னை, 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, […]

மேலும் படிக்க

இந்தியாவில் நடக்கவிருக்கும் கிரிக்கெட் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்கும் – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் கோட்டிகளில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் பங்கேற்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியாகியுள்ளது.நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை, ஐசிசி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. உலகக் கோப்பை […]

மேலும் படிக்க

இந்தியாவின் நம்பர்.1 செஸ் வீரரானார் சென்னையை சேர்ந்த குகேஷ்; உலகளவில் 9வது இடத்தைப் பிடித்து அசத்தல்

FIDE லைவ் ரேட்டிங்கில், 11.9 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ள குகேஷ், இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.2006ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் குகேஷ். 7 வயது முதலே செஸ் விளையாட தீவிர பயிற்சிகள் மேற்கொள்ள […]

மேலும் படிக்க

ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை 2023 போட்டிகள் சென்னையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கவுள்ளது

2023 ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை போட்டிகள் நாளை தொடங்கவுள்ள நிலையில் சுற்றுப்பயண கோப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.7வது ‘ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை – 2023 சென்னை’ போட்டி ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சென்னையில் […]

மேலும் படிக்க

கோலாகலமாக தொடங்கிய சர்வதேச சதுரங்க உலகக் கோப்பை போட்டி ; தமிழக வீரர்கள் களம் காண்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு

சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் உலகக் கோப்பை 2023 தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் துவங்கியுள்ள நிலையில் இந்த தொடரில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் உலகக் கோப்பை 2023 தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்று […]

மேலும் படிக்க

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக நூறு ரன்களை கடந்த முதல் அணி என்ற சாதனையை படைத்த இந்தியா

டிரினிடட்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக (12.2 ஓவர்) 100 ரன்களை கடந்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 […]

மேலும் படிக்க

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் 500வது ஆட்டம்; சச்சின், தோனி வரிசையில் கோலி

இந்தியா சார்பில் 500வது கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாடவுள்ளார். இதன்மூலம், சச்சின், எம்.எஸ்.தோனி, டிராவிட் ஆகியோரின் வரிசையில் விராட்கோலி இடம்பிடிக்கிறார்.நாளை தொடங்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிதான் இந்திய அணி வீரர் விராட் கோலிக்கு ஒட்டுமொத்தமாக 500வது […]

மேலும் படிக்க

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் வென்று சாதனை

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் 7 முறை சாம்பியனும், 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியை […]

மேலும் படிக்க