அயோத்தியில் குவியும் திரை பிரபலங்கள்; ராமர் கோயில் பிராண பிரதிஷ்ட்டை நிகழ்வில் கலந்து கொள்ள வருகை

ராமர் கோயில் குடமுழுக்கில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் அயோத்திக்கு புறப்பட்டுச் சென்றார். நடிகர் தனுஷும் அயோத்தியில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். பாலிவுட் […]

மேலும் படிக்க

ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தே கிளம்பும், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் வசதிகள் இல்லை ; தனியார் ஆம்னி பேருந்து சங்கம் அறிவிப்பு

கிளம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டாலும், ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்தே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கிளாம்பாக்கத்தில் 393 கோடி செலவில் புதிய பேருந்து முனையம் கட்டுப்பட்டு அண்மையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அங்கேயிருந்து […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை; ராமநாதசுவாமிகோயிலில் 22 தீர்த்தங்களில் புனித நீராடி வழிபாடு

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். 3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்த பிரதமர் சாலை மார்க்கமாக […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி தமிழகம் வருகை; சென்னையில் கேலோ விளையாட்டு போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தார்

நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒன்றிய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட […]

மேலும் படிக்க

சென்னை பறக்கும் ரயில் திட்ட கட்டுமானத்தில் இருந்த பாலம் திடீரென சரிந்து விபத்து; உயிர் சேதம் ஏதுமில்லை எனத் தகவல்

சென்னை, ஆதம்பாக்கத்திலிருந்து வேளச்சேரியில் இருந்து பரங்கிமலையை இணைக்கக்கூடிய பறக்கும் ரயில் திட்டத்தின் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மேம்பாலம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.சென்னையை பொறுத்தவரை வேளச்சேரி, பெருங்குடி, தரமணி, சோழிங்கநல்லூர் சுற்றித்தான் சென்னையின் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் சென்னையின் […]

மேலும் படிக்க

ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வு ரயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்: இந்திய ரயில்வே துறை அறிவிப்பு

22ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வு நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை விழா வரும் 22ம் […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெற்றிகரமாக நிறைவு; 18 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் கார்த்திக் முதல் பரிசை தட்டிச் சென்றார்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் 652 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன; 194 காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டன. மதுரை அருகே, அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார்; கேலோ இந்தியா போட்டிகளை துவக்கி வைக்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக ஜனவரி 19-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார்.மத்திய அரசு திட்டத்தின்கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில்நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டில் […]

மேலும் படிக்க

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மறைந்த நடிகர் விஜய்காந்த் அவர்களுக்கு நினைவுக் கூட்டம்; நடிகர் விஷால் தகவல்

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென்று தனி முத்திரையை பதித்து, மக்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த், கடந்த மாதம் 28 ஆம் தேதி காலமானார். அவரது உடல், தீவுத்திடதில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. லட்சக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், […]

மேலும் படிக்க

அனல்பறந்த மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 17 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச்சென்ற மாடுபிடி வீரர் கார்த்திக்

10 சுற்றுகளாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. மதுரை மாவட்டம் பிரபல அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டில் […]

மேலும் படிக்க