துபாய் ரேஸிங் களத்தில் அஜித் குமாரை சந்தித்த பல்வேறு தமிழ் திரைபிரபலங்கள்

அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ’குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து அஜித் குமாரின் […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று முடிந்தது; முதல் பரிசை தட்டிச் சென்றார் மாடுபிடி வீரர் கார்த்திக்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளைப் பிடித்து முதலிடத்தை வென்ற கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக்கு பரிசாக கார் மற்றும் ரூ.3 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியை […]

மேலும் படிக்க

ஜனநாயகம் பட விவகாரம்; உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘ஜன நாயகன்’. இதில் நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் […]

மேலும் படிக்க

களைகட்டிய பொங்கல் திருவிழா; மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்ற மாடுபிடி வீரர் பாலமுருகன்

Mஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பெற்ற வலையங்குளம் பாலமுருகனுக்கு முதலமைச்சர் சார்பில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி காலை தொடங்கி மாலை நிறைவடைந்தது. புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 12 […]

மேலும் படிக்க

தஞ்சை பெரிய கோயிலில் மழைநீர் தேங்காமல் இருக்க தரைதளம் அமைக்கும் பணி; இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை சார்பில் தரைதளம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. கோயில் கோபுரத்துக்கு அதிர்வு ஏற்படாதபடி தொழிலாளர்கள் உளி, சுத்தியலால், பழைய தரைதளத்தை அகற்றி வருகின்றனர். உலக புகழ் பெற்ற […]

மேலும் படிக்க

கரூர் விவகாரம் பரபரப்பு: டெல்லி CBI அலுவலகத்தில் ஆஜரான தவெக தலைவர் விஜய்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக கட்சியின் பரப்புரை நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர […]

மேலும் படிக்க

தள்ளிப் போன ஜனநாயகன்; ரீரிலீஸ் ஆகும் நடிகர் விஜயின் மெகா ஹிட் திரைப்படம் தெறி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து […]

மேலும் படிக்க

ஜன நாயகன் டிக்கெட் முன்பதிவு – முழு பணமும் ரீஃபண்ட் உறுதி படக்குழு அறிக்கை.

தணிக்கைச் சான்றிதழ் இன்னும் கிடைக்காத காரணத்தால் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ரசிகர்களிடம் இதற்காக மன்னிப்பு கேட்டுள்ள தயாரிப்பு தரப்பு, புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த தாமதம் காரணமாக […]

மேலும் படிக்க

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்துள்ளது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. தேர்தலுக்காக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக செயல்பட்டு வந்தார். அந்த வகையில் பாமகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கடந்த […]

மேலும் படிக்க