சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பாட்டுள்ளார்; அப்பதவியில் இருந்த சந்திப் ராய் ரத்தோடு அதிரடி மாற்றம்
1998-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை மேலாண்மை பிரிவில்பட்டய படிப்பும் முடித்துள்ளார். இந்திய காவல் பணி பயிற்சி முடித்தவுடன் நாங்குநேரி, தூத்துக்குடி ஆகிய உட்கோட்டங்களில் உதவி காவல் […]
மேலும் படிக்க