இந்தியன்2 திரைபடத்திற்கு தடை கோரிய வழக்கு; மனுவை தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தை வெளியிட தடையில்லை என மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.லைகா நிறுவனம் தயாரித்த இந்தியன் 2 திரைப்படம் ஜிலை 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.இந்த சூழலில் மதுரை ஹெச்.எம்.எஸ் […]

மேலும் படிக்க

2024-2025 ஆண்டிற்கான பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி தாக்கல்; பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பொருளாதார வல்லுந‌ர்களுடன் ஆலோசனை

2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். மக்களவைத் தேர்தல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில், […]

மேலும் படிக்க

2024ஆம் ஆண்டின் சிஏ கணக்காளர் தேர்வு முடிவுகள் வெளியீடு; 60 ஆண்டுகளில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை

சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் இறுதித் தேர்வில் முதன் முறையாக 20 ஆயிரத்து 400 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த மே மாதம் நடைபெற்ற பட்டயக்கணக்காளருக்கான இடைநிலை மற்றும் இறுதி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.இதில், மத்திய குரூப்-1 சி.ஏ.இறுதித் தேர்வை 74 […]

மேலும் படிக்க

ஐக்கிய அரபு அமீரகத்தின் எமிரேட்ஸ் ஐடியின் சிறப்பு அம்சங்கள்; 20 முக்கிய தகவல்களை உள்ளடக்கிய ஐடி

நீங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கியிருந்தால், உங்களிடம் குடியிருப்பு விசா மற்றும் எமிரேட்ஸ் ஐடி இருப்பது கட்டாயமாகும். எமிரேட்ஸ் ஐடி மிகவும் முக்கியமான ஆவணம் மற்றும் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது, மேலும் இந்த […]

மேலும் படிக்க

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு; தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு […]

மேலும் படிக்க

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்; நேர மாற்றம் காமராஜர் பிறந்த தினம் முதல் அமலுக்கு வருகிறது

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. Advertisementபுதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டம் இந்தாண்டு முதல் நடைமுறைக்கு வர […]

மேலும் படிக்க

கார்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படுகிறதா.?; சமூக வலைதளங்களில் பரவும் RIPCartoonNetwork ஹேஷ்டேக்

கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படலாம் என்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில், “RIPCartoonNetwork” என்ற ஹேஸ்டேக் திடீரென வைரலானது. இது பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிலர் கார்ட்டூன் சேனல் “மூடப்படும்” என்று கூறினர். “அனிமேஷன் வொர்க்கர்ஸ் […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி விரைவில் அறிமுகம்; கட்சித் தலைவர் நடிகர் விஜய் அறிமுகம் செய்யவுள்ளார்

நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி இன்னும் 15 நாட்களுக்குள் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பே கட்சியைத் தொடங்கிய போதிலும், […]

மேலும் படிக்க

WWE போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஜான் சீனா; 2025 ஆண்டு முற்றிலுமாக ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

தொழில்முறை மல்யுத்த போட்டிகளில் இருந்து, 2025ம் ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக ஜான் சீனா அறிவித்துள்ளார்.World wrestling entertainment எனப்படும் தொழில்முறை மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக, பிரபல வீரரான ஜான் சீனா அறிவித்துள்ளார். வரும் 2025-ம் ஆண்டிற்குள் wwe போட்டியில் […]

மேலும் படிக்க