உத்தராகண்ட்டில் பெய்துவரும் தொடர் கனமழை ; ஹரித்வார் சுகி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

உத்தராகண்ட்டில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக ஹரித்வார் சுகி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் ஏராளமான பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் ஆற்றங்கரையோரம் இருந்த குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.ஒருசில வீடுகள் வெள்ளத்தின் வீச்சில் இடிந்து […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பரிசுத் தொகை 125 கோடி; இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.20 அணிகள் பங்கேற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்பட்டது. இவற்றில் இருந்து சூப்பர் […]

மேலும் படிக்க

ஆனந்த கண்ணீரில் மூழ்கிய இந்திய வீரர்கள்; டி20 உலகக் கோப்பை டிராபியை வென்ற ரோகித் சர்மா

பார்படாஸில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய […]

மேலும் படிக்க

தமிழ்தமிழ்நாடு பிரீமியர் லீக் ஜூலை 5ஆம் தேதி தொடக்கம்; வெற்றி பெறும் அணிக்கு 50லட்சம் பரிசு

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடருக்கான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை சேலம், கோவை, […]

மேலும் படிக்க

ஹைதராபாத்திலுள்ள பழைய நகரப் பகுதியின் மின் கட்டணத்தை அதானி குழுமம் வசூலிக்கும்; தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு

ஹைதராபாத்திலுள்ள பழைய நகரப் பகுதியின் மின் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பு மற்றும் மின் விநியோக உரிமையை அதானி குழுமத்திற்கு வழங்குவதாக, தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். மின் நுகர்வோர் கட்டணத்தைச் செலுத்தாமல் இருப்பதும், மின்வாரிய ஊழியர்கள் அதனை வசூலிக்கச் […]

மேலும் படிக்க

கோயில் உண்டியலில் 90 கோடி மதிப்புள்ள காசோலை; தருமபுரி கோயிலில் பரபரப்பு, அதிகாரிகள் அதிர்ச்சி

தருமபுரி அருகே பிரசித்தி பெற்ற அக்ரஹார முனியப்பன் கோயில் உண்டியலில் ரூ.90 கோடிக்கான காசோலை கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பிரசித்தி பெற்ற அக்ரஹார முனியப்பன் கோயில் உள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையினரின் […]

மேலும் படிக்க

போதை பொருளுக்கு அடிமையாகாதீர்கள், மறைமுக அரசியலில் ஈடுபடுங்கள்; நடிகர் விஜய் மாணவர்களுக்கு அறிவுரை

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு நடிகர் விஜய் நடத்தும் பாராட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் இது போன்ற பாராட்டு விழா நடத்தி வரும் நடிகர் விஜய், கட்சி தொடங்கிய […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பை அறையிறுதி: இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்தியா; இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது

2-வது அரைஇறுதியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்தது. மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, […]

மேலும் படிக்க

இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு 2024 ஆண்டிற்கான PEN Pinter Prize விருது அறிவிக்கப்பட்டுள்ளது

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு PEN Pinter Prize 2024 விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய எழுத்தாளர்களில் முதல் புக்கர் பரிசு வென்றவர். இன்றளவும் இவரின் ‘காட் ஆப் ஸ்மால் திங்ஸ்’ விறுவிறுப்பான விற்பனையில் உள்ளது. இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஆயுதக் குழுக்களான […]

மேலும் படிக்க

செல்போன் கட்டணத்தை உயர்த்தியது ஜியோ நிறுவனம்: ஜூலை 3 முதல் அமல் என அறிவிப்பு

நுகர்வோருக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக தனது 5ஜி மொபைல்களுக்கான புதிய திட்டங்களில், கட்டணங்களை உயர்த்தியுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 19 பிளான்களின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. கட்டண உயர்வு வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் […]

மேலும் படிக்க