கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: அஇஅதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்; ஈபிஎஸ் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் […]

மேலும் படிக்க

மாணவர்களுடன் நடிகர் விஜய் சந்திக்கும் விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள்; செல்போன்ளுக்கு அனுமதியில்லை

மாணவர்களுக்காக நடிகர் விஜய் நடத்த உள்ள நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் பங்கேற்பவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 21 […]

மேலும் படிக்க

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 தொடரில் இந்தியா இல்லம் (India House) அமைக்கப்படவுள்ளது; இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து ரிலையன்ஸ் அறக்கட்டளை அமைக்கிறது

பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரில் இந்தியாவுக்கென தனி இல்லம் (India House) அமைக்கப்படவுள்ளது. இதனை இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து நீடா அம்பானியின் ரிலையன்ஸ் அறக்கட்டளை அமைக்கிறது. இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ரிலையன்ஸ் […]

மேலும் படிக்க

மக்களவை எதிர்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்

மக்களவை எதிர்கட்சித்தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தனித்து 99 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது.இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்வு […]

மேலும் படிக்க

பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்த ஆப்கானிஸ்தான்; டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது

டி20 உலகக்கோப்பை போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது. ‘சூப்பர் 8’ சுற்றின் கடைசிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி. வெற்றியை தொடர்ந்து, முதல் அரையிறுதி போட்டி வரும் 27ம் தேதி காலை […]

மேலும் படிக்க

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பரவும் பறவை காய்ச்சல்; 60,000 பறவைகளை கொல்ல முடிவு

கேரள மாநிலம் ஆலப்புழாவில் பல்வேறு பகுதிகளில் வாத்துகள், கோழிகள் உள்பட பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவி வருவதைத் தொடர்ந்து 60 ஆயிரம் பறவைகளைக் கொல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கணூர், சேர்த்தலா, தண்ணீர்முக்கம், தைக்காட்டுசேரி, சேன்னம்பள்ளிப்புரம், வயலார், […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் புதிய பொருட்கள் கண்டுபிடிப்பு; தமிழக தொல்லியல் துறை தகவல்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் அகழாய்வில் புதிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழ்வாராய்ச்சி கடந்த 18ம் தேதி முதல் தொடங்கி துரிதமாக நடைபெற்று வருகிறது.இதுவரை 3 அகழாய்வுக்குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் 30.7 மி. […]

மேலும் படிக்க

18வது மக்களவை கூட்டத்தொடர் தொடங்கியது; பிரதமர் மோடி முறைப்படி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு

18ஆவது மக்களவை கூட்டத் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முதலாவது உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று பாஜக கூட்டணி கட்சிகள் துணையுடன் ஆட்சியமைத்தது. இதையடுத்து பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார்.இதையடுத்து இன்று முதல் மக்களவை கூட்டத்தொடர் […]

மேலும் படிக்க

ஹஜ் யாத்திரையில் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300; சவூதி அரேபியா அரசு தகவல்

ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம் மற்றும் இணை நோய்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300ஐ தாண்டி இருப்பதாக சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் புனித ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினா செல்வது […]

மேலும் படிக்க

கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத்‌ சதுர்வேதி, கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க கல்வராயன்மலை […]

மேலும் படிக்க