நாடு முழுவதும் 10, 12 வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் நாளை தொடங்கின்றன; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு நாளை (பிப்.15) தொடங்குகிறது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தொடங்க இருக்கிற தேர்வு மார்ச் 13-ம் தேதி நிறைவடைகிறது. அதேபோல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2-ம் தேதி நிறைவடைகிறது.இந்த தேர்வினை 36 […]

மேலும் படிக்க

மத்திய அரசின் இரண்டு சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானங்கள் தாக்கல்; ஒரு மனதாக நிறைவேறியது

சட்டப்பேரவையில் 2 தனித் தீர்மானங்களை கொண்டு வந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நாட்டையும் நாட்டு மக்களையும் அச்சத்திலும் பதற்றத்திலும் வைக்கும் 2 மிக முக்கிய பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.ஒரே நாடு […]

மேலும் படிக்க

டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய வீரர் ரோஹன் போப்பண்ணா பெங்களூரு டென்னிஸ் சங்கம் சார்பாக கௌரவிக்கப்பட்டார்

ஏடிபி டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில், மிக மூத்த வயதில் நம்பர் 1 அந்தஸ்தை வசப்படுத்தி சாதனை படைத்துள்ள இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுக்கு (43 வயது), பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு பாராட்டு விழா நடைபெற்றது. கர்நாடக மாநில லான் டென்னிஸ் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடி பெண்; பாராட்டு மழையில் ஸ்ரீபதி

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி. 22 வயதே ஆன இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய உரிமையில் நீதிபதி தேர்வு எழுதியிருந்தார். அதில் வெற்றி வாகை சூடியுள்ள ஸ்ரீபதி, 6 […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அபுதாபி சென்றுள்ளார்; சுவாமி நாராயணன் கோயிலை திறந்து வைக்கிறார்

இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார்.கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அபுதாபி சென்றிருந்தபோது, பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் […]

மேலும் படிக்க

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலி; பலர் படுகாயம், மீட்பு பணிகள் தீவிரம்

பிலிப்பைன்சில் நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலியான நிலையில், மேலும் 60க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் டாவோ டி ஓரோ என்ற மாகாணத்திற்கு உட்பட மசாரா என்ற கிராமத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். […]

மேலும் படிக்க

ஜப்பான் நாட்டில் வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல்; 14,000 கோழிகளை அழித்த ஜப்பான் சுகாதாரத் துறை

ஜப்பானில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ககோஷிமாவின் மினாமிசாட்சுமா நகரில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தெற்கு ஜப்பானில் 14 ஆயிரம் பறவைகள் அழிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க, […]

மேலும் படிக்க

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்; சிறையிலிருந்து கடிதம் அனுப்பி வைப்பு

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த நிலையில், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.கடந்த, அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் […]

மேலும் படிக்க

கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரிகள் விடுதலை; பிரதமர் மோடிக்கு நன்றி கூறி நெகிழ்ச்சி

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளான புர்னேன்டு திவாரி, சுகுனாகர் பகாலா, அமித் நாக்பால், சஞ்சீவ் குப்தா, நவ்தேஜ் சிங் கில், பீரேந்திர குமார் வெர்மா, சவுரப் வசிஸ்ட், ராகேஷ் கோபகுமார் ஆகிய 8 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் கத்தார் உளவுப் […]

மேலும் படிக்க

டில்லியை முற்றுகையிடப் போவதாக விவசாய சங்கங்கள் அறிவிப்பு – பாதுகாப்பை பலப்படுத்த போலீஸார் தீவிரம்!

டெல்லி, ஹரியாணாவில் 200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து டெல்லியை நோக்கி பேரணி நடத்த இருப்பதாக சம்யுக்தா கிஸான் மோர்ச்சா மற்றும் கிஸான் மஸ்தூர் மோர்ச்சா அமைப்பினர் அறிவித்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள போலீஸார் தயாராகி வருகின்றனர்.பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி […]

மேலும் படிக்க