இந்தியா அளவில் ஏற்படும் சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம்; ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகில் ஆண்டுதோறும் சுமார் 12 லட்சம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழப்பதாக தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், 2030க்குள் விபத்துகளின் எண்ணிக்கையை 50% குறைத்திட வேண்டும் என இலக்காக நிர்ணயித்து, நாடுகளையும் நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வருகிறது. அப்படி நடவடிக்கை எடுக்க […]

மேலும் படிக்க

U19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது

தென்னாப்பிரிக்காவில் நடந்த U19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஏற்கனவே 1988, 2002, 2010 ஆண்டுகளில் U19 கோப்பைகளை ஆஸ்திரேலியா அணி வென்றுள்ளது. தென்னாப்பிரிக்காவின் […]

மேலும் படிக்க

19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப்போட்டி; இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பலபரிட்சை

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டி நாளை (பிப்ரவரி 11) நடைபெறவுள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி தென்னாப்பிரிக்காவின் பெனோனி மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை […]

மேலும் படிக்க

காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் சேதுபதி திரிஷா நடித்த 96 திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது

ராம், ஜானு’வின் ‘96’ திரைப்படம் இந்த காதலர் தினத்திற்காக பிரமாண்ட திரை எண்ணிக்கையுடன் மீண்டும் வெளியிடப்பட உள்ளது.தமிழ் சினிமாவில் ஹிட்டான பல திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் ‘ராம்-ஜானு’வின் உலகத்தை மீண்டும் பார்ப்பதற்காக ‘96’ படம் மீண்டும் […]

மேலும் படிக்க

மருத்துவமனை ஆப்ரேஷன் தியேட்டரில் நடந்த திருமண போட்டோஷூட்; மருத்துவரை பணி நீக்கம் செய்த சுகாதாரத் துறை

ஆப்ரேஷன் தியேட்டரில் மருத்துவர் ஒருவர் திருமண போட்டோஷூட் எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் அபிஷேக் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்துள்ளார். தனது திருமணத்துக்கு முந்தைய போட்டோஷூட்டை புதுமையாக எடுக்க விரும்பிய அவர், எடுத்த போட்டோஷூட் தற்போது அவரின் […]

மேலும் படிக்க

பி.வி நரசிம்ம ராவ், சரண்சிங் மற்றும் டாக்டர் சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத் ரத்னா; மத்திய அரசு அறிவிப்பு

முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.உத்தரப் பிரதேச முதல்வராக இருந்தாலும் சரி, உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, […]

மேலும் படிக்க

2024 நாடாளுமன்றத் தேர்தலில் 96.88 கோடி மக்கள் வக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்; இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வரும் நாடாளுமன்றத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலைவிட வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீதம் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி, […]

மேலும் படிக்க

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்; ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு தகுதி

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தொடரின் சூப்பர் 6 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் […]

மேலும் படிக்க

சென்னையில் வெடிகுண்டு மிரட்டலுக்கு ஆளான தனியார் பள்ளிகள்; மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் என போலீஸ் வாக்குறுதி

சென்னையில், வியாழக்கிழமையான இன்று வழக்கம்போல பள்ளிகள் இயங்கிக்கொண்டிருந்தன. இந்நிலையில் சென்னையில் 13 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக திடீர் மிரட்டல் விடுக்கப்பட்டது. அண்ணா நகர், முகப்பேர், திருமழிசை பாரிமுனை, கோபாலபுரம், பட்டினம்பாக்கம், ஓட்டேரி, எழும்பூர், காட்டுப்பாக்கம், அடையாறு, வேளச்சேரி உள்ளிட்டபகுதிகளில் உள்ள […]

மேலும் படிக்க

தை அமாவாசை 2024; முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பூஜைகளும், தரிசிக்க வேண்டிய முக்கிய ஆன்மீக தளங்களும்

முன்னோர்கள் ஆராதனைக்காக மட்டுமின்றி தை அமாவாசைஅன்று விசேஷமாக தரிசிக்க வேண்டிய ஸ்தலங்கள் பல உள்ளன. தை அமாவாசையில் தரிசிக்க வேண்டிய ஸ்தலங்கள், சிறப்புகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள பனிரெண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் பித்ரு வழிபாட்டுக்கு உகந்த […]

மேலும் படிக்க